Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள
பெண்: ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள
ஆண்: ஊதாப் பூக்களும் ஓடும் வாடையும் நடம் இடும் மலர்வனம்
பெண்: மாலை வானமும் மஞ்சள் மேகமும் குளிர் தரும் தினம் தினம்
ஆண்: தட்டத்தான் தாளம் பக்கமுண்டு பக்கமுண்டு தட்டட்டா நானும் இன்று
பெண்: கொட்டத்தான் மேளம் பந்தலுண்டு பந்தலுண்டு கொஞ்சட்டா நானும் அன்று
ஆண்: ஏதோ ஞாபகம்
பெண்: யம்மா யம்மா எங்கோ தொட்டதும்
ஆண்: யம்மா யம்மா
பெண்: அங்கே இங்கே
ஆண்: கிள்ள கிள்ள
பெண்: முன்னும் பின்னும்
ஆண்: துள்ள துள்ள..
ஆண்: தூறல் நீர் விழும் தோட்டம் வேர் விடும் விளை நிலம் கிளை விடும்
பெண்: ஈரம் பாய்ந்ததும் ஏக்கம் போய்விடும் புது அலை எழுந்திடும்
ஆண்: உச்சத்தில் ஏறும் வெப்பம் ஒன்று வெப்பம் ஒன்று மொத்தத்தில் தீரும் இன்று
பெண்: அச்சத்தால் நானும் மூடிக் கொள்ள மூடிக் கொள்ள மிச்சந்தான் நாளை உண்டு
ஆண்: ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள முன்னும் பின்னும் துள்ள துள்ள.
பெண்: ஏதோ ஞாபகம் யம்மா யம்மா எங்கோ தொட்டதும் யம்மா யம்மா அங்கே இங்கே கிள்ள கிள்ள.. முன்னும் பின்னும் துள்ள துள்ள

Male: Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla
Female: Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla
Male: Oodha pookalum oodum vaadaiyum
Nadam idum malarvanam
Female: Maalai vaanamum manjal megamum
Kulir tharum thinam thinam
Male: Thattathaan thaalam pakkam undu pakkam undu
Thattatta naanum indru
Female: Kotta thaan melam pandhalundu pandhalundu
Konjatta nanaum andru
Male: Yedho gnyabagam
Female: Yamma yamma
Engoo thottadhum
Male: Yamma yamma
Female: Angae ingae
Male: Killa killa
Female: Munnum pinnum
Male: Thulla thulla
Male: Thooral neer vilum thottam ver vidum
Vilai nilam kilai vidum
Female: Eeram paaindhadhum yekkam poividum
Pudhu alai ezhunthidum
Male: Utchathil yerum veppam ondru veppam ondru
Mothathil theerum indru
Female: Atchathaal naanum moodi kolla moodi kolla
Mitcham thaan naalai undu
Male: Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla
Female: Yedho gnyabagam yamma yamma Engoo thottadhum yamma yamma Angae ingae killa killa Munnum pinnum thulla thulla
aagasatha
dingiri dingale karaoke
sister brother song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
aarathanai umake lyrics
maara movie song lyrics in tamil
google google song tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil christmas songs lyrics
rakita rakita song lyrics
old tamil karaoke songs with lyrics
tamil thevaram songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics in english translation
kaatu payale karaoke
ka pae ranasingam lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
vaathi raid lyrics
tamil karaoke songs with lyrics