Added Date: Feb 11, 2022
ஆண்: நோக்கு வர்மத்தை நேக்காவுட்டாலே மாயக் காதலால் மயங்க வச்சாலே மாடர்ன் மோகத்தில் மூழ்க வச்சாலே ஓல்டு ஸ்டைலில வெட்கபட விட்டாலே
ஆண்: ஏதோ ஏதோ சொல்லி என்ன ஒன்னு செஞ்சாலே ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே
ஆண்: நீதான் வேணுமடி...ஈ... நீயே போதுமடி..ஈ.. நீதான் வேணுமடி...ஈ... நீயே போதுமடி..ஈ..
ஆண்: ஐய்ஸ தொறந்தாலே நீதான் தெரியணுமே நைஸா என்ன பார்த்து அழகா நீ சிரிக்கனுமே
ஆண்: காத்து நுழையாத ஹக்க ஸ்டார்ட் பண்ணி வீக் எண்டு வரைக்குமே அப்படியே இருக்கணுமே
ஆண்: சூப்பர் கப்பில் போட்டி ஒலிம்பிக்ஸ்ல சேர்க்கணுமே கோல்டு மெடல் வாங்கி ஊரெல்லாம் காட்டணுமே லவ்வ பத்தி ஒரு புக்க நான் எழுதனுமே புக்கு புல்லா உன் பேரத்தானே கிறுக்கனுமே

ஆண்: ஒவ்வொரு நாளும் உன்ன நான் சேவிக்கனும் உன்கூட ஊற சுத்த நல்லா சேமிக்கணும் எங்க நான் இருந்தாலும் உன்ன தேடிடனும் கண்ணுக்குள்ள உன்ன பூட்டி நான் தூங்கிடனும்

Male: Nokku varmaththa Naekkaa vuttalae Maaya kaadhalal mayanga vachaalae Modern mogathil moozhga vachaalae Old style-il la vetka pada vittalae
Male: Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae
Male: Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee. Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee.
Male: Eyes ah thoranthaalae Neethaan theriyanumae Nice ah enna paarthu Azhagaa nee sirikkanumae
Male: Kaathu nolaiyaadha Hug ah start panni Week end varaikumae Appadiyae irukkanumae
Male: Souo cup-il potti Olympics la sekkanumae Gold medal vaangi Oorellaam kaattanumae Love ah paathi oru book ah Naa ezhuthanumae Book fulla un perathaanae kirukkanumae
Male: Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee. Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee.
Male: Ovvoru naalum Unna naan saevikkanum Unkooda oora suththa Nallaa semikkanum Enga naan irunthaalum Unna thedidanum Kannukullaa unna pootti Naan thookkidanum
Male: Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae
Male: Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee. Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee.
Male: Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae
Male: Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee. Neethaan venumadi..eee.... Neeyae podhumadi.eee.
cuckoo cuckoo dhee lyrics
valayapatti song lyrics
vennilave vennilave song lyrics
kutty pattas movie
naan movie songs lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
orasaadha song lyrics
ilayaraja songs tamil lyrics
alagiya sirukki tamil full movie
azhagai nirkum yaar ivargal lyrics
chill bro lyrics tamil
enna maranthen
baahubali tamil paadal
soorarai pottru song tamil lyrics
gaana song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
master lyrics in tamil
rc christian songs lyrics in tamil
siragugal lyrics