Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறடி ஆண்டவன் இவன் ஆறு தல ராவணன் எதிர் வரும் போராட களத்தில் எதிரிக்கே எமனடா
ஆண்: நின்னு தான் பாருடா முடிஞ்சா வென்று தான் பாருடா கோட்டைக்குள் நானடா இனி நாட்டுக்குள் புலியடா
ஆண்: ஆண்டவருக்கே அண்ணேன்டா இவன் பாண்டவருக்கே கர்ணேன்டா வேண்டியவர்க்கு தெய்வம்டா தேடி வந்தவருக்கு தர்மண்டா
ஆண்: நடை தான் தளா்வு மனமோ இரும்பு விடை தான் மௌனம் உடை வாள் பேசும்
ஆண்: உன் விரல் நுனியில் நான் வாழவா என் பிறப்புரிமை உன் இடக் கோட்டிலா நீ சொல்லில் ஜாதி தைத்து என் கையில் விலங்கை இட்டாய்
ஆண்: அல்லல் பாட்டை நிறுத்து உன் திட்டம் சட்டம் உடைத்து எரிப்பவன் கரைப்பவன் வேற இனக் கலவரம் இனி கூற
ஆண்: விதை தான் புதிது மனிதம் பழகு இருமணம் இணைய மத காதல் இனமானம் ஈர்க்க வா வா வா என் என் படை சூழ வா
ஆண்: என் தமிழா நீ ஆரியம் திராவிடம் பேசாதே என் இனமே நீ இந்தியன் என்பதை மறக்காதே உன் பின்னால் உலக தமிழன் உயிரை உனக்காய் தருவான்
ஆண்: ஆறடி ஆண்டவன் இவன் ஆறு தல ராவணன் எதிர் வரும் போராட களத்தில் எமனடா
ஆண்: நின்னு தான் பாருடா முடிஞ்சா வென்று தான் பாருடா விடை தரும் தமிழன்டா ஆண்டவர் ஆளுடா

Music by: Leander Lee Marty
Male: Aaradi aandavan.. Ivan aaruthala raavanan Edhir varum porada.. Kalathiil edhirikkae yemanada
Male: Ninnu dha paaruda Mudinja vendru dhaan paaruda Kottaikkul naanada Ini naatukkul puliyada
Male: Aandavarukkae annenda Ivan paandavarukkae karnenda Vendiyavarkku dheivamda Thedi vandhavarukku dharmanda
Male: Nadai dhan thalarvu Manamo irumbu Vidai dhan mounam Udai vaal pesum
Male: Un viral nuniyil naan vaazhava Yen pirappurimai un iddakkottila Nee sollil jaadhi thaithu En kayyil vilangai ittaai
Male: Allal pattai nirutthu Un thittam sattam udaithu Erippavan karaippavan vera Inak kalavaram ini kuura
Male: Vidhai dhaan pudhidhu Manidham pazhagu Irumanam inayyia Madha kaadhal Inamanam yerkka Vaa vaa vaa En en padai soozha vaa
Male: En thamizha.. Nee aariyam dhravidam pesadhae En inamae Nee indhiyan enbadhai marakkadhae Un pinnaal.. Ulaga.. thamizhan Uyirai unakkaai tharuvaan..
Male: Aaradi aandavan.. Ivan aaruthala raavanan Edhir varum porada.. Kalathiil yemanada
Male: Ninnu dha paaruda Mudinja vendru dhaan paaruda Vidai tharum thamizhan da Aandavar aaluda..
raja raja cholan lyrics in tamil
verithanam song lyrics
kanakangiren song lyrics
vaalibangal odum whatsapp status
tamil christian songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
story lyrics in tamil
malargale malargale song
soorarai pottru songs lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil melody lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
romantic love songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
amman devotional songs lyrics in tamil
usure soorarai pottru
thenpandi seemayile karaoke
tamil lyrics song download
nanbiye song lyrics