Added Date: Feb 11, 2022
பெண்: மை பார்த்த கண்ணழகி மீனாட்சி அம்மனுக்கு கை பார்த்து குறி உரைச்ச குறவர் குலம் எங்கள் குலம்
ஆண்: குறிஞ்சிப்பூ பூத்திருக்க கூட்டமா வண்டு வந்து உறிஞ்சே தேன் குடிக்கும் சுருளி மல எங்க மல ஆ.ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...
பெண்: வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
ஆண்: நீலகண்டன் வெஷம் குடிச்சான் நீலி பலம்தான் திரிசூலி பலம்தான் நீலகண்டன் வெஷம் குடிச்சான் நீலி பலம்தான் திரிசூலி பலம்தான்
பெண்: அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான் ஆத்தா தாலி பலம்தான். அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான் ஆத்தா தாலி பலம்தான்.
பெண்: வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
ஆண்: ஆஹ்
குழு: வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
குழு: ..........
ஆண்: உளுந்தூரு பேட்டையிலும் உடுமலையன் கோட்டையிலும் கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம் நாங்க ஆட்டம் ஆடுவோம்
குழு: டக்குடிக்காம் டமுக்குடிக்காம் டமுக்கு டிப்பான் டியாலோ பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ டக்குடிக்காம் டமுக்குடிக்காம் டமுக்கு டிப்பான் டியாலோ பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ
ஆண்: ஆ.ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ... உளுந்தூரு பேட்டையிலும் உடுமலையன் கோட்டையிலும் கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம் நாங்க ஆட்டம் ஆடுவோம்
பெண்: {எந்த ஊரு சொந்த ஊரு எல்லா ஊரும் எங்க ஊரு எங்களுக்கும் கஞ்சி ஊத்த பூமியும் உண்டு சிவகாமியும் உண்டு} (2)
இருவர்: வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்..
ஆண்: ஆஹ்
குழு: ............
ஆண்: {எங்ககிட்ட பொண்ணெடுத்த ஏறுமயில் முருகனத்தான் ஈன்றெடுத்த தாயிருக்கா ஆனைக்காவிலே திருவானைக்காவிலே} (2)
பெண்: சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே நாங்க நம்பிடுவோமே
ஆண்: ஆமா..

ஆண்: போடு

Female: Mai paarththa kannazhagi meenaatchi ammanukku
Kai paarththu kuri uraichcha kuravar kulam engal kulam
Male: Kuriniji pooththirukka koottamaa vandu vanthu
Urinjae thaen kudikkum suruli mala enga mala
Aa..aa..aa..aa..aa.aa..aa..
Female: Valliyammai vantha kulam enga kulamthaan Naanga vaazhurathum ava purusha thantha palamthaan Valliyammai vantha kulam enga kulamthaan Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male: Neelakandan vesham kudichchaan Neeli palamthaan thirisooli palamthaan Neelakandan vesham kudichchaan Neeli palamthaan thirisooli palamthaan
Female: Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan Aaththaa thaali palamthaan Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan Aaththaa thaali palamthaan
Female: Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male: Aah
Chorus: Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Chorus: ........
Male: Ulunthooru pettaiyilum Udumalaiyan kottaiyilum Kadampooru santhaiyilum koottam kooduvom Naanga aattam aaduvom
Chorus: Takkudikkaam damukkudikkaam Damukku dippaan diyaalo Paasimani pavalamani vaangi paaru aayaalo Takkudikkaam damukkudikkaam Damukku dippaan diyaalo Paasimani pavalamani vaangi paaru aayaalo
Male: Aa..aa..aa..aa..aa..aa..aa..
Male: Ulunthooru pettaiyilum Udumalaiyan kottaiyilum Kadampooru santhaiyilum koottam kooduvom Naanga aattam aaduvom
Female: {Entha ooru sonth ooru Ellaa oorum ena ooru Engalukkum kanji ooththa Bhoomiyum undu sivagaamiyum undu} (2)
Both: Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male: Aah
Chorus: ........
Male: {Engakitta ponneduththa Yaerumayil murugaananthan Eendreuththa thaayirukkaa Aanaikkaavilae thiruvaanaikkaavilae} (2)
Female: Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa
Angirukkum thaayavalai kumbiduvomae
Naanga nambiduvomae
Male: Aamaa
Female: Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa
Angirukkum thaayavalai kumbiduvomae
Naanga nambiduvomae
Both: Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male: Aah
Chorus: ........
Male: Podu
Chorus: ........
neeye oli sarpatta lyrics
sirikkadhey song lyrics
alli pookalaye song download
kadhal psycho karaoke download
kai veesum
kutty story in tamil lyrics
lyrics tamil christian songs
tamil songs lyrics images in tamil
malargale malargale song
tamil hit songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil songs to english translation
3 movie tamil songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
find tamil song by partial lyrics
sarpatta parambarai song lyrics tamil
sarpatta lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil love song lyrics
tamil new songs lyrics in english