Added Date: Feb 11, 2022
பெண்: காலம் கணக்கறியா கற்பகமே ஆத்தாளே ஆலம் அமுதாகும் அம்மா நீ பார்த்தாலே இங்கே அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு
பெண்: கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா

பெண்: உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி
பெண்: மக்களெல்லாம் குற்றம் செய்தால் மன்னவரே கேட்டிடுவார் மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ மன்னவரே குற்றம் செய்தால் மகமாயி கேளடியோ..

பெண்: தாயறியா சூதுமில்லை வாயறியா சோறுமில்லை நீயறியா சேதியில்லை உன்னை மீறி ஏதுமில்லை
பெண்: கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை கண்ணியத்தை விட்டதில்லை
பெண்: புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை..
பெண்: ஆயிரங்கண் மாரியம்மா அட்டையின்றி வாடியம்மா சேய் இழந்த கண்ணொளியை சீக்கிரமே தாடியம்மா
பெண்: கற்புடைய பெண்களுக்கு காவல் நிற்கும் காளியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா கோரிக்கையை கேட்ட பின்னும் வேறு என்ன ஜோலியம்மா...
பெண்: கண்ணபுர ஊராத்தா கண் திறந்து பாராத்தா உன்னைவிட யாராத்தா உண்மையென்ன கூறாத்தா..

Female: Kaalam kanakkariyaa karpagamae aaththaalae Aalam amuthaagum amma nee paarththaalae Ingae amutham vishamaachchu aavin paal kallaachchu Amutham vishamaachchu aavin paal kallaachchu
Female: Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa

Female: Un thegam kothippaanaal oorellaam vegumadi Un thegam kothippaanaal oorellaam vegumadi Santhegam neruppaagi en thegam veguthadi Santhegam neruppaagi en thegam veguthadi
Female: Makkalellaam kuttram seithaal Mannavarae kettiduvaar Mannavarae kuttram seithaal Magamaayi keladiyo Mannavarae kuttram seithaal Magamaayi keladiyo
Female: Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa
Female: Thaayariyaa soodhumillai Vaayariyaa sorumillai Neeyariyaa sethiyillai Unnai meeri yaedhumillai
Femlae: Kann avinju nikkum pillai Kanniyaththai vittathillai Kann avinju nikkum pillai Kanniyaththai vittathillai
Female: Punniyaththai kurudaakki Paakkurathu niyaayamillai Punniyaththai kurudaakki Paakkurathu niyaayamillai
Female: Aayirangan maariyammaa Attaiyindri vaadiyammaa Saei izhantha kannoliyai Seekkiramae thaadiyammaa
Female: Karpudaiya pengalukku Kaaval nirkkum kaaliyammaa Korikkaiyai ketta pinnum Veru enna joliyamma Korikkaiyai ketta pinnum Veru enna joliyamma
Female: Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththaa.
Female: Kannapura ooraaththaa Kann thiranthu paaraaththaa Unnaivida yaaraaththaa Unmaiyenna kooraaththa...
top 100 worship songs lyrics tamil
gaana song lyrics in tamil
kanne kalaimane song lyrics
rummy koodamela koodavechi lyrics
friendship song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
kalvare song lyrics in tamil
mgr padal varigal
kutty pattas full movie in tamil download
indru netru naalai song lyrics
nice lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
ilayaraja songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics of new songs tamil
mayya mayya tamil karaoke mp3 download
naan unarvodu
anbe anbe song lyrics
kanne kalaimane song karaoke with lyrics