Irul Padhi Oli Padhi Female Song Lyrics

Devi – 1968 Film cover
Movie: Devi – 1968 Film (1968)
Music: S. Dakshinamurthy
Lyricists: Palladam Manickam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

பெண்: பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் கண் பாதி வாய் மீதி பேசும் உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்.

காதலை பெரும் பாதி வளர்த்தான்.

பெண்: இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

பெண்: நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை இன்பத்தை சிறு பாதி வைத்து இன்பத்தை சிறு பாதி வைத்து ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்...

பெண்: முதல் பாதி வாழ்வுக்கு இளமை பின் முடிகின்ற பாதிக்கு முதுமை இதில் பாதி நாளுக்கு தூக்கம் பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

Female: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Female: Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Kann paadhi vaai meedhi pesum Uyar kaadhalai perum paadhi valarthaan Kaadhalai perum paadhi valarthaan

Female: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Female: Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Inbathai siru paadhi vaithu Inbathai siru paadhi vaithu Yeno thunbathai perum paadhi thandhaan

Female: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Female: Mudhal paadhi vaazhvukku ilamai Pin mudikkindra paadhikku mudhumai Idhil paadhi naalukku thookkam Pin irukkindra paadhiyellaam yekkam

Female: Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • jimikki kammal lyrics tamil

  • kadhali song lyrics

  • dhee cuckoo song

  • ka pae ranasingam lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil song writing

  • tamil karaoke songs with malayalam lyrics

  • malare mounama karaoke with lyrics

  • lyrics tamil christian songs

  • tamil songs lyrics download for mobile

  • master songs tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • tamil lyrics video

  • murugan songs lyrics

  • tamil old songs lyrics in english

  • kanakangiren song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • kannalane song lyrics in tamil