Thaalaattum Kaatre Solo Song Lyrics

Devan cover
Movie: Devan (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: லலலா லலலா லா...ஓஓ ஓ ஓஒ லலலா லலலா லா...ஓஓ ஓ ஓஒ

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

பெண்: லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா

ஆண்: வானவில் வண்ணத்தை கொஞ்சம் குழைத்து என் ஓவியத்தில் நான் உன்னை வைத்தேன் நெஞ்சிலே கொஞ்சிடும் அன்பை எடுத்து உன் சங்கீதத்தில் நீ என்னை வைத்தாய் உன் கண்களில் ஒரு தீபம் வைத்தாய் விண் மீன்களை என் பக்கம் வைத்தாய் நீ சொல்லும் வார்த்தை நீங்காத நாதம் தேவன் நான் பாடும் வேதமே

ஆண்: பூமிக்குள் வேர் போலே இந்தச் சொந்தங்கள் நீ விட்டுப் போனால் உயிர் பட்டுப் போகும் பூவுக்குள் வாசத்தைப் போல நேசங்கள் உன் நேசம் போனால் என் சுவாசம் போகும் அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில் ஆள வந்த என் செல்ல ராணி பாசத்தின் செல்வம் குறையாது இங்கே அன்பில் நாம் ஏழை இல்லையே

பெண்: லலலாலா லலலாலா..

Female: Lalalaa lalalaa laa.ooo oo ooo Lalalaa lalalaa laa.ooo oo ooo

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae

Female: Lalalaa lalalaa Lalalaa lalalaa Lalalaa lalalaa lalalaa Lalalaa lalalaa Lalalaa lalalaa Lalalaa lalalaa lalalaa

Male: Vaanavil vannathai konjam kuzhaithu En oviyathil naan unnai vaithaen Nenjilae konjidum anbai eduthu Un sangeethathil nee ennai vaithaai Un kangalil oru dheepam vaithaai Vin meengalai en pakkam vaithaai Nee sollum vaartthai neengaadha naadham Dhevan naan paadum vedhamae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae

Male: Boomikkul ver polae indha sondhangal Nee vittu ponaal uyir pattu pogum Poovukkul vaasathai pola naesangal Un naesam ponaal en swaasam pogum Anbu ennum nam raajjiyathil Aala vandha en chella raani Paasathin selvam kuraiyaadhu ingae Anbil naam ezhai illaiyae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae

Female: Lalalaalaa laalaalaa.

Other Songs From Devan (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasatha

  • butta bomma song in tamil lyrics download mp3

  • asku maaro karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kadhal mattum purivathillai song lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil song lyrics in english translation

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • best tamil song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • vaathi raid lyrics

  • ka pae ranasingam lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • bujjisong lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kannalane song lyrics in tamil

  • eeswaran song