Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை
ஆண்: ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே
ஆண்: நெடுந்தூரம் முன்னே நீண்டு கொண்டே செல்ல ஒரு வார்த்தையாலே தூரத்தை நீ கொல்ல
ஆண்: ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே
பெண்: ம்ம்.ம்ம்ம்.. என்னை நீ எடுத்தாய் சிறை. தாமரை பூ வருமோ தரை.. காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை..
பெண்: நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை.. நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை..ஈ..
ஆண்: ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை
ஆண்: ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே
குழு: {ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும்} (2)
பெண்: நான் மழையினில் நனைத்தது இல்லை ஓ மதுவினில் குளித்தது இல்லை நான் மரகத மலைகளை பார்க்க என் கனவிலும் வாய்த்தது இல்லை
பெண்: விலாவில் சிறகுகள் கண்டேன் உலாவ உன்னுடன் வந்தேன் எழுந்தேன்.. விழுந்தேன்.. கரைந்தேன்
ஆண்: ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை
ஆண்: ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே
குழு: ......
குழு: ஓஓஓ மை லவ் ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஓ மை லவ் ஓஹோ ஹோ ஓஒ..ஓஒ ஹோ..ஓஓ...ஓஓ
ஆண்: நீ பறந்திடும் உயரத்தில் இருந்து
குழு: இருந்து
ஆண்: ஓ பார்வையின் பார்வையில் பார்த்தாய்
குழு: பார்த்தாய்
ஆண்: ஆ சிறு சிறு உருவங்கள் விரைந்து
குழு: விரைந்து
ஆண்: ஓ நகர்வதை எறும்பென நினைத்தாய்
ஆண்: எல்லாமே நடக்குது இன்று
பெண்: ம்ம்..ம்ம்..
ஆண்: உனக்கும் பிடிக்கிது நன்று
பெண்: ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம் மறந்தேன் எனை நான் இழந்தேன்
பெண்: இது போலே எந்த நாளும் என்றும் இல்லை இனி மேலும் வரும் என்று நம்பவில்லை
பெண்: வான் எங்கும்
குழு: ஹே ஹே
பெண்: ஓ கார்மேகம்
குழு: ஹே
பெண்: வான் என்றால்
குழு: ஹே ஹே
பெண்: ஹே நீர் வார்க்கும்
குழு: ஹே
ஆண்: ஒரு தோகை மயில் தொற்றி கொண்ட தோளில் மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில் ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே
பெண்: ஓ ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை,,,, தாமரை பூ வருமா தரை.. காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை.
ஆண்: நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை.. நீ சொல்லவில்லை என்றால் பிழை போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை..ஈ..
குழு: ....

Male: Oru nooru murai
Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai
Male: Yen endru sol kannae Yen vandhen un pinnae
Male: Nedundhooram munnae Neendu kondae sella Oru vaarthaiyaalae Dhooraththai nee kolla
Male: Yedhaenum sol pennae Nee sollum sol theanae
Female: Mm..mmm. Ennai nee eduthaai sirai. Thaamarai poo varumo tharai. Kaatrilum nee sethukkum Kaanal silai.
Female: Nenjukkul nee ninaikkum Adhai. Naan solla vendumendraal Pizhai. Ver ondrum thondravillai Naan mazhalai.ee.
Male: Oru nooru murai Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai
Male: Yen endru sol kannae Yen vandhen un pinnae
Chorus: {Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum} (2)
Female: Naan mazhaiynil Nanainthathu illai Oh maduvinil kulithathu illai Naan maragatha malaigalai paarka En kanavilum vaaithathu illai
Female: Vilaavil siragugal kanden Ulaava unnudan vandhen Ezhunthen .vizhunthen.. karainthen
Male: Oru nooru murai Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai
Male: Yen endru sol kannae Yen vandhen un pinnae
Chorus: {Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo} (2) Ul lalalalalalalallalala lullae Ul lalalalalalalallalala lullae Ul lalalalalalalallalala yayai yayai yayai yee
Chorus: Oh my love ohoo Ohooo oooo Oh my love ohoo Hoo ooo.ooo Hooo.ooooo..ooo
Male: Nee paranthidum
Uyarathil irundhu
Chorus: Irundhu
Male: Oh paravayin
Paarvayil paarthaai
Chorus: Paarthaai
Male: Ah siru siru
Uruvangal virainthu
Chorus: Virainthu
Male: Oh nagarvathai
Erumbena ninaithaai
Male: Ellaamae nadakkuthu indru
Female: Mm.mm..
Male: Unakkum pidikithu nandru
Female: Mmm.mm.mm
Marandhen enai naan ilandhen.
Female: Idhu polae Endha naalum endrum illai Ini melum varum Endru nambavillai
Female: Vaan engum
Chorus: Hae hae
Female: Oh kaarmegam
Chorus: Hae
Female: Vaan endraal
Chorus: Hae hae
Female: Hey neer vaarkum
Chorus: Hae
Male: Oru thogai mayil Thottri konda thozhil Mazhai eeram vandhu Saaral veesum naalil Yedhaenum sol pennae Nee sollum sol theanae
Female: Oh yen ennai nee Eduthaai sirai. Thamarai poo varumo Tharai. Kaatrilum nee sethukkum Kaanal silai.
Male: Nenjukkulae ninaikkum Adhai. Nee solla villai endraal Pizhai. Pogattum nambivitten Nee mazhalai.ee.
Chorus: {Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo} (2)
Chorus: {Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum} (2)
gal karke full movie in tamil
vijay and padalgal
tamil old songs lyrics in english
spb songs karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
vaathi raid lyrics
nee kidaithai lyrics
tamil songs with lyrics free download
kadhal kavithai lyrics in tamil
tamil to english song translation
ellu vaya pookalaye song download lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
vennilave vennilave song lyrics
kanne kalaimane karaoke download
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics pdf
sarpatta movie song lyrics
tamil songs without lyrics
chellamma song lyrics download
new songs tamil lyrics