Added Date: Feb 11, 2022
ஆண்: என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் கனவினை கேள் நண்பா..
ஆண்: என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஆண்: ஒரு புறம் வறுமையும் மறுபுறம் கொடுமையும் ஏழையை விரட்டுது தெரியுமா இந்த மண் குடில் ஆசையை மாளிகை அறிந்திடுமா..
ஆண்: நண்பனே இது மாறவேண்டும் பசியாற வேண்டும் இந்த இளைஞர் கையில் எங்கள் தேசம் மாறவேண்டும்

குழு: மகராசன் சீமையில மழையில்லாம இருந்ததொரு காலம் அட காந்தி போல் தலைவர் வந்ததனால் நாடு இப்போ செழிச்சு வளங்கொழிச்சு பஞ்சம் பசி தீர்ந்ததடியோ ஹொய்ய ஹொய்யா ஹொய்யா ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஆண்: பாட்டி பால் விற்ற கணக்கை கம்பியூட்டர் பதிய வேண்டும் நாற்று நடுகின்ற பெண்ணும் செல்போனில் பேச வேண்டும்
குழு: ஆம் செல்போனில் பேச வேண்டும்
ஆண்: உழவன் ஏரோட்ட பென்சு காரோட்டி போக வேண்டும்
ஆண்: விளையும் பயிருக்கு நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
குழு: நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
ஆண்: ஒலிம்பிக் கேமில் சிலம்பம் ஆடி ஜெயித்திட வேண்டும் வேண்டும் வேற்று நாட்டோன் நமது நாட்டில் வேலைக்கு அலைய வேண்டும் ஏழை நெஞ்சில் கோடி ஆசைகள் செய்ததென்ன உங்கள் அரசியல்
குழு: சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதற்கு
ஆண்: தோழனே. என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஆண்: ஆ ஆஅ ஹா. பட்டி தொட்டிக்கும் பளிங்கு கல்லாலே ரோடு வேண்டும் நடை பாதை மேல் தூங்கும் ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
குழு: ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
ஆண்: இருக்கும் பல கட்சி மாறி ஒரு கட்சியாக வேண்டும் மக்கள் நம் மக்கள் என்ற உணர்வுள்ள தலைவன் வேண்டும்
குழு: உண்மை உணர்வுள்ள தலைவன் வேண்டும்
ஆண்: தேர்தல் கணையாய் இருக்கும் மக்கள் வெடித்திட வேண்டும் வேண்டும் உலக அரங்கில் நமது நாடு முதல் இடம் வாங்க வேண்டும் இந்தியாவின் இளைஞர் கூட்டமும் இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்

ஆண்: தோழனே என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஆண்: ஒரு புறம் வறுமையும் மறுபுறம் கொடுமையும் ஏழையை விரட்டுது தெரியுமா இந்த மண் குடில் ஆசையை மாளிகை அறிந்திடுமா

ஆண்: என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும் என் கனவினை கேள் நண்பா

Male: En kanavinai kel nanba Unakku puriyum En kanavinai kel nanba
Male: En kanavinai kel nanba Unakku puriyum En unarvinai nee arinthaal Uthiram kothikkum
Male: Oru puram varumaiyum Maru puram kodumaiyum Ezhaiyai virattudhu theriyuma Indha mann kudil aasaiyai Maaligai arinthidumaa
Male: Nanbanae Idhu maara vendum Pasiyaara vendum Indha ilaingjar kaiyil Engal desam maara vendum

Chorus: Maharaasan seemaiyilae Mazhaiyillama irundhadhoru kaalam Ada gandhi pol thalaivar Vandhadhanaal naadu ippo Sezhichu valangkolichu Panjam pasi theernthadiyoo Hoiyaa hoiyaa hoiyaaa.... Hoiyaa hoiyaa hoiyaaa....
Male: Paatti paal vittra kanakkai Computer padhiya vendum Naattru nadukindra pennum Cellphone-il pesa vendum
Chorus: Aam cell phone-il Pesa vendum
Male: Uzhavan yerotta Benz caarotti poga vendum Vilaiyum payirukku Naangal solgindra Vilaigal vendum
Chorus: Naangal solgindra Vilaigal vendum
Male: Olympic game-il Silambam aadi jeyithida Vendum vendum Vaetru natton namadhu naatil Velaikku alaiya vendum Ezhai nenjil kodi aasaigal Seidhadhenna ungal arasiyal
Chorus: Suthanthira velviyai nadathum Padai irukku Surandalai ethirthida iniyum Bayam etharkku
Male: Thozhanae En kanavinai kel nanba Unakku puriyum En unarvinai nee arinthaal Uthiram kothikkum
Male: Aa haaa.aaa. Patti thottikkum palingu kallalae Roadu vendum Nadai paadhai mel thoongum Ezhaikkum sondha veedu vendum
Chorus: Ezhaikkum sondha Veedu vendum
Male: Irukkum pala katchi maari Oru katchiyaaga vendum Makkal nam makkal endra Unarvulla thalaivan vendum
Chorus: Unmai unarvulla Thalaivan vendum
Male: Therthal kanayaai irukkum Makkal vedithida vendum vendum Ulaga arangil namadhu naadu Mudhal idam vaanga vendum Indhiyaavin ilangjar kootamum Ilaithathalla endha naatukkum
Chorus: Suthanthira velviyai nadathum Padai irukku Surandalai ethirthida iniyum Bayam etharkku
Male: Thozhanae En kanavinai kel nanba Unakku puriyum En unarvinai nee arinthaal Uthiram kothikkum
Male: Oru puram varumaiyum Maru puram kodumaiyum Ezhaiyai virattudhu theriyuma Indha mann kudil aasaiyai Maaligai arinthidumaa
Male: Nanbanae Idhu maara vendum Pasiyaara vendum Indha ilaingjar kaiyil Engal desam maara vendum
Male: En kanavinai kel nanba Unakku puriyum En unarvinai nee arinthaal Uthiram kothikkum En kanavinai kel nanba
ilaya nila karaoke download
lyrics status tamil
tamil karaoke with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
master dialogue tamil lyrics
cuckoo cuckoo dhee lyrics
happy birthday song in tamil lyrics download
alagiya sirukki tamil full movie
tamil song lyrics in english free download
alaipayuthey songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
maraigirai
kulfi kuchi lyrics putham pudhu kaalai
saivam azhagu karaoke with lyrics
azhage azhage saivam karaoke
tamil songs karaoke with lyrics for male
kaatu payale karaoke
idhuvum kadandhu pogum song lyrics
soorarai pottru songs lyrics in english