Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
ஆண்: சுதந்திரம் சிறையிலே சுயநலம் வெளியிலே அன்னை நாடு இன்று அனாதையா

ஆண்: ஜாதி மதம் ரத்தம் கேட்கும் நாடாச்சு நீதி நியாயம் நாட்டை விட்டு போயாச்சு

ஆண்: அம்மா நீயும் பிள்ளை கையில் இன்னும் கைதியா அம்மா நீயும் சொந்த நாட்டில் இன்னும் அகதியா
ஆண்: அந்த நாள் நினைவிலே அழுவதேன் அன்னையே தேற்ற ஒரு வார்த்தை இங்கு ஏது

ஆண்: ஆடும் கொடி பாடும் சோக கீதங்கள் காலம் எல்லாம் எங்கள் நெஞ்சில் காயங்கள்
ஆண்: {அம்மா நீயும் பிள்ளை கையில் இன்னும் கைதியா அம்மா நீயும் சொந்த நாட்டில் இன்னும் அகதியா} (2)

Male: Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa
Male: Suthanthiram siraiyilae Suyanalam veliyilae Annai naadu indru Aanathaiyaa.aa.
Male: Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa
Male: Jaadhi madham Raththam ketkkum naadaachu Needhi nyaayam Naattai vittu poyaachu
Male: Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa
Male: Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa
Male: Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa
Male: Andha naal ninaivilae Azhuvathaen annaiyae Thaettra oru vaarthai ingedhu.
Male: Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa
Male: Aadum kodi Paadum soga geethangal Kaalam ellaam Engal nenjil kaayangal
Male: {Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa} (2)
tamil christian songs lyrics in english pdf
tamil songs without lyrics only music free download
only music tamil songs without lyrics
best lyrics in tamil love songs
amman kavasam lyrics in tamil pdf
kutty pattas full movie tamil
soorarai pottru song lyrics tamil
romantic love songs tamil lyrics
nice lyrics in tamil
nanbiye song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
eeswaran song lyrics
soorarai pottru tamil lyrics
mahabharatham lyrics in tamil
tamil karaoke download mp3
ennai kollathey tamil lyrics
master the blaster lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
en kadhal solla lyrics