Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ...
பெண்: அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா
பெண்: யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ. இரவலும் கேட்க வா ஓ.ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண்: ஹேய் அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா

பெண்: என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல
பெண்: விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே
பெண்: ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண்: ஓஹோ சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே
பெண்: அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே
பெண்: கூடுதே ஆவல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே ஹேய் ஹேய்
குழு: ம்ம்ம் ம்ம்ம் ஹேய் ஹேய்
குழு: ம்ம்ம் ம்ம்ம்

Chorus: Mmmmm...mmmmmm... Mmmmmmm.. mmmmmmm... Mmmmmm..mmmm..mmmm.
Female: Ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa
Female: Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa. oo. Haei haei.. haei haei ..
Female: Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa

Female: Ennai naan pennaagha Eppodhumae unarala Unnaalae pennaanen Eppadiyena theriyala
Female: Vilagi irundhida koodumo Pazhaghum velaiyilae Vivaram therindha pin odinaal Thavaru thaan idhilae
Female: Yenadaa idhu yenadaa Kalvanae badhil kooradaa Haei haei. haei haei .
Female: Ohoooo..haei. Sollaamal thottaalum Unnidam manam mayangudhae Sonnaalum ketkaadhaa Un kurumbugal pidikkudhae
Female: Anindha udaigalum naanamum Vilagi pogiradhae Edharkku idaiveli endru thaan Idhayam ketkkiradhae
Female: Koodudhae aaval koodudhae
Dhegamae adhil moozhgudhae
Haei haei.
Chorus: Mmmmm.mmm
Haei haei...
Chorus: Mmmmm.mmm
Female: Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa
Female: Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa. oo. Haei haei.. haei haei ..
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
kaiyile aagasam soorarai pottru lyrics
kanthasastikavasam lyrics
theriyatha thendral full movie
kannathil muthamittal song lyrics free download
siruthai songs lyrics
tamil christian devotional songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
chellamma song lyrics download
alagiya sirukki full movie
sarpatta parambarai songs lyrics
anthimaalai neram karaoke
comali song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
photo song lyrics in tamil
thangachi song lyrics
maara song tamil
ithuvum kadanthu pogum song lyrics
kannalane song lyrics in tamil