Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் முல்லையே கேளு.ம்ம்.ம்ம்..ம்ம்.
ஆண்: தாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு நீர் தூங்க நிலம் தூங்க கொடி தூங்க செடி தூங்க தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு.ஹோய்
ஆண்: நிலா காயும் நேரம் தானே மடி மீது தூங்கு பொற்சேவல் கூவும் வரையில் ஜோ..ஜோ.ஜோ.. ஆரிரோ ஜோ..ஜோ.ஜோ.. ஆரிரோ.ரோஜாவே வருங்காலம் அரசாலும் ராஜாவே
ஆண்: தாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: கண் காணாமல் ராக்கோழி கத்தும் அர்த்த ராத்திரி பூ மடல் மீது பனி தூங்கும் உன் மாதிரி
ஆண்: வால் பக்கம் தீபம் ஏந்தி நம் வாசல் வந்த மின்மினி விடி விளக்காக ஒளி வீச விழி மூடி மெல்ல தூங்கு இளம் காலை நேரம் குயிலு கூவுமே ஓ.ஓ. எழுப்பாத சின்ன கண்மணி
ஆண்: தாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு தாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் கண்கள் காண கடுதாசி போட்ட வாராது தூக்கம் ஏலேலோ போட்டு இசைபாட்டை கேட்டா அது வந்து சேரும்
ஆண்: தென்காசி தூறல் குற்றால சாரல் ஆவாரம் பூவை தாலாட்டுது
பெண்: இதமாக பதமாக ஆண் மற்றும்
பெண்: இமை வாசல் தனை மூடு
பெண்: ஊரு தூங்கும் நேரம் அல்லவா. ஹாய் ஆண் மற்றும்
பெண்: தென்பாங்கு பாடல் சொல்லவோ
பெண்: தாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
ஆண்: நீர் தூங்க நிலம் தூங்க
பெண்: கொடி தூங்க செடி தூங்க தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு.ஹோய்
ஆண் மற்றும்
பெண்: நிலா காயும் நேரம் தானே மடி மீது தூங்கு பொற்சேவல் கூவும் வரையில். ஜோ..ஜோ.ஜோ.. ஆரிரோ ஜோ..ஜோ.ஜோ.. ஆரிரோ.
ஆண்: ரோஜாவே
பெண்: ரோஜாவே வருங்காலம் அரசாலும் ராஜாவே
பெண்: தாய் சொன்ன தாலாட்டு
ஆண்: ஜோ..ஜோ.ஜோ.. ஆரிரோ
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

Male: Hmm mmm mmm Hmmm mmm mmmm Mullaiyae kelu.mm..mm..mm.
Male: Thaai sonna thaalaattu Thalaimuraiyaa thamizh maraiyaa Mullaiyae kelu moovendhar paattu Neer thoonga nilam thoonga Sedi thoonga kodi thoonga Thendralae paadum Paavendhar paattu..hoi
Male: Nilaa kaayum neram thaanae Madi meedhu thoongu Porcheval koovum varaiyil.. Jo..jo..jo..aariro Jo..jo..jo..aariro..rojaavae Varungaalam arasaalum Raajaavae
Male: Thaai sonna thaalaattu Thalaimuraiyaa thamizh maraiyaa Mullaiyae kelu mm mmm mmm
Male: Kann kaanaamal Raakkozhi kaththum Artha raathiri Poo madal meedhu pani thoongum Unn maathiri
Male: Vaal pakkam dheepam yenthi Namm vaasal vandha minmini Vidi vilakkaaga oli veesa Vizhi moodi mella thoongu Ilam kaalai kuyilu koovumae oh..oh.. Ezhuppaadha chinna kannmani
Male: Thaai sonna thaalaattu Thalaimuraiyaa thamizh maraiyaa Mullaiyae kelu moovendhar paattu Thaai sonna thaalaattu Thalaimuraiyaa thamizh maraiyaa Mullaiyae kelu mmm mmm mm mm
Male: Hmm hmm mmm Hmm hmmm Hmm hmm mmm Hmm hmmm
Female: Hmm hmm mmm Hmm hmmm Kanngal kaana kaduthaasi potta Vaaraathu thookkam Yelelo pottu isaipaattai ketta Adhu vandhu serum
Male: Thenkaasi thooral
Kuttraala saaral
Aavaaram poovai thaalaattuthu
Female: Idhamaaga padhamaaga
Male &
Female: Imai vaasal thanai moodu
Female: Ooru thoongum neram allavaa..
Hai
Male &
Female: Thenpangu paadal sollavo
Female: Thaai sonna thaalaattu
Thalaimuraiyaa thamizh maraiyaa
Mullaiyae kelu moovendhar paattu
Male: Neer thoonga nilam thoonga
Female: Kodi thoonga sedi thoonga
Thendralae paadum
Paavendhar paattu..hoi
Male &
Female:
Nilaa kaayum neram thaanae
Madi meedhu thoongu
Porcheval koovum varaiyil..
Jo..jo..jo..aariro
Jo..jo..jo..aariro..
Male: Rojaavae
Female: Rojaavae
Varungaalam arasaalum
Raajaavae
Female: Thaai sonna thaalaattu
Male: Jo..jo..jo..aariro
Female: Hmm mmm mmm
Hmm mmm
Hmm mmm mmm hmm mmm hmm
rakita rakita song lyrics
ennavale adi ennavale karaoke
oru yaagam
ka pae ranasingam lyrics in tamil
theriyatha thendral full movie
tamil song lyrics in english
happy birthday lyrics in tamil
karnan thattan thattan song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil song lyrics 2020
malare mounama karaoke with lyrics
google google panni parthen song lyrics
national anthem lyrics in tamil
hello kannadasan padal
morattu single song lyrics
irava pagala karaoke
malaigal vilagi ponalum karaoke
vijay sethupathi song lyrics
oru manam whatsapp status download
hanuman chalisa in tamil lyrics in english