Added Date: Feb 11, 2022
ஆண்: பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை மான்களில் ஓர் வகை மங்கையே என்னிடம் அன்பு வை
பெண்: மாதமோ கார்த்திகை மையலில் காரிகை மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை
ஆண்: {அந்த வானோரும் காணாத எழில் மேனகை தமிழ் தேன் ஊரும் சொல் பேசும் அமுதாம்பிகை} (2)
ஆண்: வானிலோர் தாரகை வந்ததோ கன்னிகை பூவுடல் மாளிகை தேவையோர் நாழிகை
பெண்: {விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை} (2)
பெண்: பாவையே ஓர் வகை பண்புகள் நால்வகை அம்புகள் ஐவகை அல்லவோ என் வகை

ஆண்: {ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை
பெண்: அதில் தேன் ஊற நீ பாடும் இசை ஏழ் வகை} (2)
ஆண்: சேல்விழி வேல்வகை சிற்றிடை நூல் வகை
பெண்: தங்கியே வந்த கை வாங்குமோ வாடகை

Male: Paavai nee malligai Paal nilaa punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai
Female: Maadhamoo kaarthigai Maiyalil kaarigai Manmadhan pandigai Maalaiyil kaadhalin othigai
Male: {Andha vaanorum Kaanadha ezhil menakkai Thamil thaen oorum Sol pesum amudhambigai} (2)
Male: Vaanil oor thaaragai Vandhadhoo kannigai Poovudal maaligai Thaevaiyor naazhigai
Female: {Vizhi mai theetta thaedum Kai adhu thoorigai Sugam maaraamal koodum Kai manavaalan kai} (2)
Female: Paavaiyae or vagai Panbugal naal vagai Ambugal aivagai Allavooo en vagai
Male: Paavai nee malligai Paal nilaa punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai
Male: {Oru thenpaandi sangathu
Thamizh moovagai
Female: Adhil thaen oora
Nee paadum isai ezhh vagai} (2)
Male: Saelvizhi vel vagai
Sittridai nool vagai
Female: Thangiyae vandha kai
Vaangumoo vaadagai
Male: Paavai nee malligai Paal nila punnagai Maangalil or vagai Mangaiyae ennidam anbu vai
Female: Maadhamoo kaarthigai Maiyalil kaarigai Manmadhan pandigai Maalaiyil kaadhalin othigai
song lyrics in tamil with images
vinayagar songs tamil lyrics
soorarai pottru tamil lyrics
master the blaster lyrics in tamil
siruthai songs lyrics
karaoke lyrics tamil songs
bujjisong lyrics
3 movie tamil songs lyrics
cuckoo cuckoo lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
unna nenachu song lyrics
ilayaraja songs karaoke with lyrics
mannikka vendugiren song lyrics
malargale song lyrics
marudhani lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
new tamil karaoke songs with lyrics
best tamil song lyrics in tamil
vathi coming song lyrics
alagiya sirukki tamil full movie