Added Date: Feb 11, 2022
பெண்: கங்கா யமுனா சரஸ்வதி கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது காரணம் உங்கள் தீய மதி கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது காரணம் உங்கள் தீய மதி
பெண்: கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
பெண்: ஆயிரம் கவிதைகள் பாடி என் அங்கங்களில் விளையாடி ஆயிரம் கவிதைகள் பாடி என் அங்கங்களில் விளையாடி தேய்கின்ற பிறையென மாற்றி கற்பு தீயினை அணைத்தாய் நீரூற்றி
பெண்: இல்லறம் என்பது நல்லறம் என்றிவள் எண்ணியிருந்தது கண்ணியமற்றது என்றாயே என் மன்னவா. இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன் நல்லவன் போலொரு நாடகமிட்டவன் என் வாழ்வில் நீயல்லவா.. என் வாழ்வில் நீயல்லவா
பெண்: கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது காரணம் உங்கள் தீய மதி
பெண்: தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி காமனைப் போல் உறவாடி இன்று கலங்க வைத்தாயே வாடி
பெண்: ரம்பை த்லோதமை ஊர்வசி என்றென்னை நம்பவும் வைத்தனை நன்றி இழந்தனை என் வாழ்வு சோகமன்றோ நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள் உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள் தெய்வீக ராகமன்றோ தெய்வீக ராகமன்றோ..

பெண்: ஆலிலை மேகலை பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு ஆலிலை மேகலை பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு காலத்தில் அருந்திய விருத்து பின் கசந்ததுவோ சுகம் மறந்து
பெண்: சொர்க்கம் இருப்பதை கண்டு பிடித்திட பக்கம் இருந்தொரு பாடம் உரைத்தனை அப்போது அறிவில்லையே.. தத சுகத்தினை நெஞ்சில் நினைத்தது வந்த இடத்தினை கண்டு பிடித்தது இப்போதும் விடவில்லையோ..

Female: Ganga yamuna saraswathi Ganga yamuna saraswathi Neengal kulitha moondru nadhi Kadalinil vizhu munn punidhathai izhanthathu Kaaranam ungal thaeya madhi Kadalinil vizhu munn punidhathai izhanthathu Kaaranam ungal thaeya madhi
Female: Ganga yamuna saraswathi Neengal kulitha moondru nadhi
Female: Aayiram kavidhaigal paadi En angangalil vilayaadi Aayiram kavidhaigal paadi En angangalil vilayaadi Theigindra pirai ena maathi Karpu theeyinai anaithaai neer oottri
Female: Illaram enbathu nallaram endruival Enni irundhathu kanniya mattradhu Enndraaiyae en mannava Innoru pennidam aasai valarthavan Nallavan pol oru nadagam ittavan En vaazhvil nee allavaa En vaazhvil nee allavaa
Female: Ganga yamuna saraswathi Neengal kulitha moondru nadhi Kadalinil vizhu munn punidhathai izhanthathu Kaaranam ungal thaeya madhi
Female: Thaamarai poovinai naadi Sonna sathiya vaarthaigal kodi Thaamarai poovinai naadi Sonna sathiya vaarthaigal kodi Kaamanai poluravaadi Indru kalangaveithaaye vaadi
Female: Rambhai thilothamai oorvasi endrennai Nambavum veithanai nandri ilandhanai En vaazhvil sogam mandro Nalla kulathinil vandhu pirandhaval Unnai ninathaval thannai marandhaval Deiveega raagam andro Deiveega raagam andro
Female: Ganga yamuna saraswathi Neengal kulitha moondru nadhi Kadalinil vizhu munn punidhathai izhanthathu Kaaranam ungal thaeya madhi
Female: Aalizhai meghalai paattu Naan aanandham adhaindhen kettu Aalizhai meghalai paattu Naan aanandham adhaindhen kettu Kaalathil arundhiya virunthu Pin kasandhathu or sugam maranthu
Female: Sorgam irupadhai kandu pidithida Pakkam irundhu oru paadam uraithanai Appodhu arivu illaiyae Thantha sugathinai nenju ninaithathu Vandha idathinil kandu pidithathu Ippodhum vida villaiyae
Female: Ganga yamuna saraswathi Neengal kulitha moondru nadhi Kadalinil vizhu munn punidhathai izhanthathu Kaaranam ungal thaeya madhi
kadhale kadhale 96 lyrics
maara movie song lyrics in tamil
master movie songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil love song lyrics for whatsapp status download
tamil karaoke songs with lyrics for male singers
nenjodu kalanthidu song lyrics
yaar azhaippadhu lyrics
tamil lyrics video download
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil thevaram songs lyrics
tamil christian songs lyrics in english pdf
hanuman chalisa tamil lyrics in english
mappillai songs lyrics
kutty pattas full movie download
aagasatha
tamil karaoke songs with lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics