Mounam Ennum Ragam Song Lyrics

Deivapiravi cover
Movie: Deivapiravi (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ...

பெண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ...

ஆண்: {நீர் ஓடையென நீ ஓடி வர நான் ஓடமென ஆடத்தான்
பெண்: பூமேனியில் ஓர் பாதியை மேலாடைகள் மூடத்தான்} (2)

ஆண்: நான் கொஞ்ச நீயும் கொஞ்ச நாணங்கள் போகக் கூடும்
பெண்: கண் பட்டு கைகள் பட்டு காயங்கள் ஆகக் கூடும்
ஆண்: நான் தீண்டினால் நோய் தீர்வதை நீ காணலாம் போக போக.

பெண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ

பெண்: {பூந்தென்றலென என் தாவணியை நீ நீக்குவது கூடாது
ஆண்: என் காதலி என் கை வசம் யார் கேட்பது இப்போது} (2)

பெண்: ஏனிந்த அன்புத் தொல்லை ஆசைக்கு எல்லை இல்லை
ஆண்: ஏகாந்த வேளை தானே ஆரம்ப லீலைதானே
பெண்: நான் வாடுவேன் போராடுவேன் உன் பார்வைகள் தூண்ட தூண்ட

ஆண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பெண்: மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
ஆண்: இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
பெண்: வாங்கவும்
ஆண்: ஹ்ம்
பெண்: தாங்கவும்
ஆண்: ஹ்ம்
பெண்: வேளை வந்ததோ...

Male: Mounam ennum raagam vazhi paadudho Manjal minnum dhegam thunai thedudho Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae Vaangavum thaangavum vaelai vandhadhoo

Female: Mounam ennum raagam vazhi paadudho Manjal minnum dhegam thunai thedudho Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae Vaangavum thaangavum vaelai vandhadhoo

Male: Neer odaiyena nee odi vara Naan oodamena aadathaan
Female: Poomaeniyil orr padhaiyai Melaadaigal moodathaan

Male: Neer odaiyena nee odi vara Naan oodamena aadathaan
Female: Poomaeniyil orr padhaiyai Melaadaigal moodathaan

Male: Naan konja neeyum konja Naanangal poga koodum
Female: Kann pattu kaigal pattu Kaayangal aaga koodum
Male: Naan theendinaal noi theervadhai Nee kaanalaam poga poga

Female: Mounam ennum raagam vazhi paadudho

Female: Poonthendralena en thaavaniyai Nee neekkuvadhu koodadhu
Male: En kaadhali en kai veesum Yaar ketppadhu ippodhu

Female: Poonthendralena en thaavaniyai Nee neekkuvadhu koodadhu
Male: En kaadhali en kai veesum Yaar ketppadhu ippodhu

Female: Yen indha anbu thollai Aasaikku ellai illai
Male: Yaegaandha vaelai thaane Aaramba leelai thaanae
Female: Naan vaaduven poraaduven Un paarvaigal thoonda thoonda

Male: Mounam ennum raagam vazhi paadudho
Female: Manjal minnum dhegam thunai thedudho
Male: Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae
Female: Vaangavum
Male: Hmmm
Female: Thaangavum
Male: Hmmm
Female: Vaelai vandhadhoo

Other Songs From Deivapiravi (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • tamil song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • padayappa tamil padal

  • aarariraro song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • brother and sister songs in tamil lyrics

  • tamil karaoke download mp3

  • venmathi venmathiye nillu lyrics

  • chellamma chellamma movie

  • aathangara orathil

  • kadhal song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • i movie songs lyrics in tamil

  • sad song lyrics tamil

  • sarpatta parambarai songs lyrics

  • tamil love song lyrics in english

  • chellama song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3