Added Date: Feb 11, 2022
பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்... இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்... சொன்னால்தான் தெரியுமோ
பெண்: பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன் புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை சொன்னால்தான் தெரியுமோ
பெண்: ஓடையிலே நீரோடையிலே மலர் சூடையிலே விளையாடையிலே வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து வந்தான் முருகன் அந்த வழிதனிலே
பெண்: ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து சந்தமிகும் பதங்களும் பாடினேன்.... போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து
பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்...
பெண்: ............
ஆண்: ............
பெண்: சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் சொன்னால்தான் தெரியுமோ

Female: Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo
Female: Ponnampala nadana mannan thirukumaran Pulli mayilonukku ullamellam thiranthu Sonnaalthaan theriyumo annamae Idhai sonnaalthaan theriyumo
Female: Oodaiyilae neerodaiyilae Malar soodaiyilae vilaiyaadayilae Vaasamalar kadhambinodu javvathaninthu Vanthan murugan antha vazhithanilae
Female: Jaadai pala kaattinaen maiyal migunthu Santhamigum padhanlum paadinanen Podi konjam avan purinthu kollavae illai Odi azhaiththukkondu vaadi manam thiranthu
Female: Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Annamae ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar
Female: ........
Male: .........
Female: Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Sonnaalthaan theriyumo...
sarpatta parambarai songs lyrics
asku maaro lyrics
tamil devotional songs lyrics in english
tamil love song lyrics
vathikuchi pathikadhuda
tamil tamil song lyrics
kutty pasanga song
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
narumugaye song lyrics
unnodu valum nodiyil ringtone download
vaalibangal odum whatsapp status
hanuman chalisa tamil lyrics in english
tamil song lyrics in english translation
usure soorarai pottru
alagiya sirukki ringtone download
kangal neeye karaoke download
kadhal song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
national anthem lyrics in tamil