Manamalare Kanirasame Song Lyrics

Deivame Thunai cover
Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheelaa

Added Date: Feb 11, 2022

பெண்: மண மலரே கனிரசமே மாசில்லாத தங்கமே வளரும் சந்திர பிம்பமே

பெண்: மண மலரே கனிரசமே... மாசில்லாத தங்கமே வளரும் சந்திர பிம்பமே

பெண்: கனி வாயிதழின் புன்னகையால் மனதைக் கவரும் கிளியே கலை அழகு தவழும் சிலையே...ஏ.. அழகு தவழும் சிலையே

பெண்: உனை எண்ணி உள்ளம் மகிழுதடா எனது அன்பின் வெள்ளமே இனிக்கும் மழலைச் செல்வமே.

பெண்: பழமும் பாலும் ஊட்டி உன்னை பள்ளிக்கூடம் அனுப்புவேன் படித்து நீயும் அரிய பெரிய பட்டம் வாங்கித் திரும்புவாய் படித்து நீயும் அரிய பெரிய பட்டம் வாங்கித் திரும்புவாய் அதை எண்ணி உள்ளம் மகிழுதடா எனது அன்பின் வெள்ளமே இனிக்கும் மழலைச் செல்வமே..

பெண்: மண மலரே கனிரசமே... மாசில்லாத தங்கமே வளரும் சந்திர பிம்பமே...

Female: Mana malarae kanirasamae Maasillaatha thangamae Valarum chanthira pimbamae

Female: Kani vaayithazhin punnagaiyaal Manathai kavarum kiliyae Kalai azhagu thavazhum silaiyae.ae.. Azhagu thavazhum silaiyae.

Female: Unai enni ullam magizhuthadaa Enathu anbin vellame Inikkum mazhalai selvamae.

Female: Mana malarae kanirasamae Maasillaatha thangamae Valarum chanthira pimbamae

Female: Pazhamum paalum ootti unnai Pallikoodam anuppuven Padiththu neeyum ariya periya Pattam vaangi thirumbuvaai Padiththu neeyum ariya periya Pattam vaangi thirumbuvaai Athai enni ullam magizhuthadaa Enathu anbin vellame Inikkum mazhalai selvamae.

Female: Mana malarae kanirasamae Maasillaatha thangamae Valarum chanthira pimbamae

Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • comali song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • natpu lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • pularaadha

  • yaar azhaippadhu song download

  • kathai poma song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • raja raja cholan lyrics in tamil

  • tamil song search by lyrics

  • en kadhal solla lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christian songs lyrics free download

  • maruvarthai song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kutty story song lyrics