Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ...ஆ..ஆ... ஆஅ...ஆஅ...ஹா...ஹா..ஆ..ஆ...ஆ...
பெண்: மலராத மலரெல்லாம் மலரவே மலராத மலரெல்லாம் மலரவே மகிழாத மனமெல்லாம் மகிழவே.ஏ..ஏ.. நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
பெண்: மலராத மலரெல்லாம் மலரவே
ஆண்: கனியூறும் பாலன் முகம் போலவே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய் இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா.ஆ... இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா.ஆ...
இருவர்: மலராத மலரெல்லாம் மலரவே
பெண்: இன்ப மணம் வீசுகின்ற தென்றலே..ஏ.. இன்ப மணம் வீசுகின்ற தென்றலே.ஏ.. எழிலோடு பூத்திருக்கும் மலர்களே... எழிலோடு பூத்திருக்கும் மலர்களே... அன்பான தந்தை இவர் போலவே அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா...ஆ...
இருவர்: மலராத மலரெல்லாம் மலரவே
பெண்: அன்னை போல அன்பு கொண்ட நாயகி ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ..அ.ஆ... அன்னை போல அன்பு கொண்ட நாயகி அடியாள் போல் பணி புரியும் பெண்மணி உன்னைப் போல வையகத்தில் உண்டுமா.ஆ.. என்னைப் போல பாக்யசாலி யாரம்மா...

Female: Aa..aa...aa..aa..aa.. Aaa..aaa..haa...haa...aa...aa..aa..
Female: Malaratha malarellaam malaravae Malaratha malarellaam malaravae magizhatha manamellam magilazhavae.ae.ae. Nilavodu thaaragaiyum vaazhththavae Nilavodu thaaragaiyum vaazhththavae Niththilam pol vanthuthiththaai mainthanae Niththilam pol vanthuthiththaai mainthanae
Female: Malaratha malarellaam malaravae
Male: Kaniyoorum paalan mugam polave Kaanugindra vennilavae unnaiyae Kaanugindra vennilavae unnaiyae Inithaaga ondru ketpean kooruvaai Ivanai pola mazhalai pesa theriyumaa.aa. Ivanai pola mazhalai pesa theriyumaa.aa.
Both: Malaratha malarellaam malaravae
Female: Inba manam veesugindra thendralae.ae. Inba manam veesugindra thendralae.ae. Ezhilodu pooththirukkum malargalae Ezhilodu pooththirukkum malargalae Anbaana thanthai ivar polavae Agilaththil veru engum undumaa.aa..
Both: Malaratha malarellaam malaravae
Female: Annai pola anbu konda naayagi Aaa..aa..aa..aa..aa..aa.aa.. Annai pola anbu konda naayagi Adiyaal pol pani puriyum penmanai Unnai pola vaiyagaththila undumaa.aa.. Ennai pola paakkiyasaali yaarammaa
Both: Malaratha malarellaam malaravae
kichili samba song lyrics
morattu single song lyrics
master lyrics in tamil
gal karke full movie in tamil
vaathi raid lyrics
master tamilpaa
sarpatta parambarai song lyrics tamil
google google vijay song lyrics
tamilpaa
tamil karaoke for female singers
tamil song lyrics in tamil
kutty pattas full movie download
kannana kanne malayalam
teddy en iniya thanimaye
nila athu vanathu mela karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics
theriyatha thendral full movie
sarpatta movie song lyrics
i songs lyrics in tamil
mgr karaoke songs with lyrics