Added Date: Feb 11, 2022
பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்... இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்...
பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும்
பெண்: {பாவையின் சொந்தம் இல்லாமல் பார்வையில் கவிதை சொல்லாமல் பஞ்சணை மீது துள்ளாமல் தேனிலா மோகம் தீருமா} (2)
பெண்: கனிந்தது பருவம் நன்றாக... கைகளில் உனது செண்டாக..
பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்...

பெண்: {பெண்ணிடம் இன்பம் வைத்தானே உன்னிடம் கண்கள் தந்தானே தனிமையும் தந்தே சென்றானே.. நாளெல்லாம் காதல் வேகமே} (2)
பெண்: உறவினில் இளமை கொண்டாட... புது சுகம் மனதை பந்தாட.

Female: Naetru paarthathellaam Indru paarka vendum Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum
Female: Naetru paarthathellaam Indru paarka vendum
Female: {Paavaiyin sondham illaamal Paarvaiyil kavidhai sollaamal Panjanai meedhu thullaamal Thaenilaa mogam theerumaa} (2)
Female: Kaninthathu paruvam nandraaga Kaigalil unadhu sendaaga
Female: Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum
Female: Naetru paarthathellaam Indru paarka vendum
Female: {Pennidam inbam veithaanae Unnidam kangal thanthaanae Thanimaiyum thanthae sendraanae Naal ellaam kaadhal vaegamaa} (2)
Female: Uravinil ilamai kondaada Pudhu sugam manadhai pandhaada
Female: Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum
Female: Naetru paarthathellaam Indru paarka vendum
tamil bhajans lyrics
konjum mainakkale karaoke
hanuman chalisa tamil lyrics in english
neerparavai padal
mudhalvan songs lyrics
paatu paadava
uyire song lyrics
soundarya lahari lyrics in tamil
romantic love songs tamil lyrics
maara movie song lyrics in tamil
master vaathi coming lyrics
new songs tamil lyrics
kadhal song lyrics
saivam azhagu karaoke with lyrics
anegan songs lyrics
tamil melody lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
vijay and padalgal
tamil song lyrics with music
tamil worship songs lyrics