Added Date: Feb 11, 2022
பெண்: நானே நீயாக தோன்றுவதேன்.. மயக்கத்திலே... தோன்றுவதேன் மயக்கத்திலே. கோலம் போடும் பார்வை இன்று கொடியில் ஆடும் மலர்கள் மீது ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ. ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: போதையோடு ஆசை வந்து சேர்ந்தது புத்தி இன்று நம்மை விட்டு போனது போதையோடு ஆசை வந்து சேர்ந்தது புத்தி இன்று நம்மை விட்டு போனது நினைவுகளில் மயங்குவதேன் நினைவுகளில் மயங்குவதேன் அந்த நேரம் உந்தன் தேவை என்னவோ... ஹோ ஹோ ஹோ ஹோ ..ஹோ ஓஒ ஓ
பெண்: நானே நீயாக தோன்றுவதேன்.. மயக்கத்திலே... தோன்றுவதேன் மயக்கத்திலே.
பெண்: கட்டி வைத்த மாலை இங்கு வாடுது தொட்டு தொட்டு பாடும் கண்கள் ஏங்குது கனியிதழில் கலந்துவிடு.. கனியிதழில் கலந்துவிடு... இந்த நேரம் நல்ல நேரமல்லவா... ஹா..ஆ..ஆ..ஆ..ஹா..ஆ...

Female: Nee neeyaaga thondruavathaen Mayakkathilae .. Thondruvathaen mayakkathilae Kolam podum paarvai indru Kodiyil aadum malargal meedhu Jaalam seiyum jaadai ennavoo Hoo hoo hoo hoo
Female: Bodhaiyodu aasai vandhu serndhathu Buthi indru nammai vittu ponadhu Bodhaiyodu aasai vandhu serndhathu Buthi indru nammai vittu ponadhu Ninaivugalil mayanguvathaen Ninaivugalil mayanguvathaen Andha naeram undhan thaevai ennavoo Hoo hoo hoo hoo.hoo ooo oo
Female: Nee neeyaaga thondruavathaen Mayakkathilae .. Thondruvathaen mayakkathilae
Female: Katti vaitha maalai ingu vaaduthu Thottu thottu paadum kangal yaengudhu Kaniyidhazil kalanthuvidu Kaniyidhazil kalanthuvidu Indha naeram nalla neram allavaa Haa.aa.aa.aa.haa..aa...
Female: Nee neeyaaga thondruavathaen Mayakkathilae .. Thondruvathaen mayakkathilae Kolam podum paarvai indru Kodiyil aadum malargal meedhu Jaalam seiyum jaadai ennavoo Hoo hoo hoo hoo
tamil love feeling songs lyrics in tamil
tamil love feeling songs lyrics download
dhee cuckoo song
bigil unakaga
aagasatha
asuran song lyrics in tamil download
maara movie song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
jesus song tamil lyrics
national anthem lyrics tamil
poove sempoove karaoke
best tamil song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil gana lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
comali song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
kanne kalaimane song karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal