Added Date: Feb 11, 2022
ஆண்: புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில்
ஆண்: மழை மழை மழை மழை ..(2)
ஆண்: புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் நனையாத நிழலை போலே..ஏ. நனையாத நிழலை போலே ஏங்கும் ஏங்கும் காதல்..
குழு: புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே
ஆண்: முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழும் என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும்
ஆண்: தீராமல் தூறுதே
பெண்: தீராமல் தூறுதே
ஆண்: காமத்தின் மேகங்கள்
பெண்: காமத்தின் மேகங்கள்
ஆண்: மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி.
குழு: புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே
பெண்: புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில்
ஆண்: ஆஆ...ஆஅ..ஆ.
பெண்: ஆஅ.ஆஅ.ஆ.
ஆண்: கண்ணே கண்ணே கீச்சொலியே
குழு: கீச்சொலியே
ஆண்: நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே
ஆண்: ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும் கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ள சிரிப்பும் இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும் காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும்
பெண்: பேசாத பாஷையாய்
ஆண்: பேசாத பாஷையாய்
பெண்: உன் தீண்டல் ஆகுதே
ஆண்: உன் தீண்டல் ஆகுதே
பெண்: தானாக பேசுமே என் மௌனம் இனி இனி
ஆண்: ஹோ ஓ ஓஓ ஹோ ஓஒ ஹோ ஓ

Male: Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil
Male: Mazhai mazhai mazhai mazhai.(2)
Male: Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Nanaiyaadha nizhalai polae.ae.. Nanaiyaadha nizhalai polae Yengum yengum kaadhal
Chorus: Pularaa kaadhalae Punarum kaadhalae Alaraai kaadhalae Alarum kaadhalae
Male: Mutham ennum kambalaiyai Yendhi vanthae Un idhazhai en idhazhum Porthi vidum Ullunarvil per amaidhi Kaninthu varum Namm udalil bootham ainthum Karaindhu vidum
Male: Theeramal thooruthae
Female: Theeramal thooruthae
Male: Kaamathin megangal
Female: Kaamathin megangal
Male: Malaikkaadu pookkumae Nammodu ini ini.
Chorus: Pularaa kaadhalae Punarum kaadhalae Alaraai kaadhalae Alarum kaadhalae
Female: Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil
Male: Aaaa...aaa...aa..
Female: Aaa...aaa..aa..
Male: Kanane kannae keecholiyae
Chorus: Keecholiyae
Male: Nenjil sottum moocholiyae
Ullae ullae per isaiyaai
Ketkkudhae
Male: Oppanaigal yedhumattra Undhan iyalbum Karppanaiyil aazthugindra Kalla chirippum Innum innum venda chollum Kutti kurumbum Kaalam ulla kaalam varai Nenjil inikkum
Female: Pesaatha baashaiyaai
Male: Pesaatha baashaiyaai
Female: Un theendal aaguthae
Male: Un theendal aaguthae
Female: Thaanaga pesumae
En mounam ini ini
Male: Hoo oo ooo hoo ooo hoo oo
tamil song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
soorarai pottru theme song lyrics
master movie lyrics in tamil
asuran song lyrics
nerunjiye
pongal songs in tamil lyrics
google google tamil song lyrics
maara theme lyrics in tamil
naan unarvodu
sarpatta parambarai lyrics in tamil
baahubali tamil paadal
vinayagar songs lyrics
ilayaraja song lyrics
mappillai songs lyrics
aathangara marame karaoke
teddy marandhaye
tamil songs without lyrics only music free download
yaar alaipathu lyrics
ithuvum kadanthu pogum song download