Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் மற்றும்
குழு: எளந்தாரி கிறுக்கா போறானே ஏ...ஏ..ஏ..
பெண்: போ வேல நெறையா கெடக்கே
குழு: ஹோய்...
பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற
குழு: யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: நனைஞ்ச பிறகு நனைவது தவறா அலைய தடுக்க சிலந்தியின் சுவரா ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா கூட இருப்பேனே..ஏ..ஏ...
ஆண்: கனவ தடுக்க வழிமுறை இருக்கா தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா காலம் இருக்குதே
ஆண்: நீ போடும் தூறல் பொய் பாடல் ஆனாலும் நானே தாலாட்டை போலே ரசிப்பேனே சிரிப்பேனே
குழு: ஓஒ..ஓ..ஓஒ...ஓஒ...
பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்
குழு: அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி
ஆண்: எவருக்கெவர படைச்சது முதலில் அவருக்கவர அனுப்பிடும் முடிவில் இடையில் விழுந்த அழகிய வெளிச்சம் கடந்து போனது..ஏ.ஏ..
ஆண்: கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே பொழுது போகுதே
ஆண்: யாரோடி நீயே பனி தீயே மருந்தாகும் நோயே நீ தீண்டும் போதே உணர்ந்தேனே எனை நானே

Female: Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus: Hoi hoi hoi hoi
Female: Thora thora thora thorattiya pottu
Nelava pudikka paakkura
Nadakka kadhaiya pesura
Chorus: Hoi hoi hoi hoi
Female &
Chorus: Elandhaari kirukkaa poraanae
Ae..ae..ae.
Female: Po vela neraiyaa kedakkae
Chorus: Hoii.
Female: Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus: Hoi hoi hoi hoi
Female: Thora thora thora thorattiya pottu
Nelava pudikka paakkura
Nadakka kadhaiya pesura
Chorus: Yeah hoi hoi yeah hoi hoi
Male: Nananja piragu nanaivadhu thavara Alaiya thadukka silandhiyin suvara Onakku pudicha azhagiya thimira Kuda irupenae.ae.ae.
Male: Kanava thadukka vazhi mura irukka Thalaiya kuniyum neruponnu irukka Manasu koduthu edukiren sirappa Kalam irukuthae.
Male: Nee podum thooral poi padal Aanaalum naanae thaalaattai polae Rasippenae siripenae.
Chorus: Ooo.ooo.ooo.ooo.
Female: Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus: Hoi hoi hoi hoi
Female
Chorus: Ammayi sonna solla vachukkodi
Kannala selakkulla poothukkodi
Machaana mandhirichu thachukkodi
Adi ezhu ettu pulaigala pethukkodi..
Male: Yevarukevara padachadhu mudhalil Avarukavara anupidum mudivil Idaiyil vizhundha azhagiya velicham Kadandhu ponathae.ae.ae.
Male: Kanava varanju iravula asacha Pagala varanju padakkuna paricha Adhukkum idhukkum alaivadha rasichae Pozhudhu poguthae
Male: Yaaro di neeyae pani theeyae Marundhaagum noyae Nee theendum podhae Unarnthaenae enai naanae
Female: Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus: Hoi hoi hoi hoi
Female: Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura
siruthai songs lyrics
new tamil songs lyrics
anegan songs lyrics
tamil songs english translation
tamil melody lyrics
maruvarthai song lyrics
old tamil christian songs lyrics
lyrics with song in tamil
tamil christian karaoke songs with lyrics free download
soorarai pottru mannurunda lyrics
oru manam song karaoke
raja raja cholan song karaoke
google goole song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil christian devotional songs lyrics
romantic songs lyrics in tamil
lyrics songs tamil download
ovvoru pookalume karaoke