Added Date: Feb 11, 2022
ஆண்: அழைப்பாயா மனம் நிதமும் உருகி உருகி உருகி உறைகிறேனே பிழைப்பேனா... என கனவு கதறி கதறி கதறி கரைகிறேனே ஏ...ஏ...ஏ..ஏ..
ஆண்: தொலைத்தூரம் தேடினேன் தொடும் தூரம் ஆய்விட குளிர் தேடும் மணலும் நான் எனை அழைப்பாயா
ஆண்: இமை இல்லா மீன்களாய் வெந்நீரில் வாழ்கிறேன் கடலில் நீ என்னையும் விட அழைப்பாயா...ஆஅ...ஆஅ..
ஆண்: வால் அறுந்த போதிலும் நூல விடா கையென பட்டம் விடுறேன் உன் நெனப்புல எட்டா தூராமாதான் எட்டா தூராமாதான்
ஆண்: உன்னை காண்காம தூங்காம நான் தூங்காமதான் அடி ஏங்குறேனே நோகுறேனே ஏ...ஆஅ..ஹோ..ஓஒ...
ஆண்: தடுமாறும் சாலைகளில் மனம் மாற போகிறேனே பயணங்கள் ஆற்றும்
குழு: காயங்களை காயங்களை
ஆண்: தீராத வழிகளிலே சுகம் தேட கிளம்புகிறேன் பேரன்பே ஏற்கும்
குழு: கோபங்களை கோபங்களை
ஆண்: போகாத போகாத கரை
குழு: போகாதே கரை
ஆண்: தாண்டாத அரணாகி
குழு: அரணாகி
ஆண்: மாறத்தான் பெற பாக்குறேன் நெலா நீ தேயாத
ஆண்: நேற்றே இல்லா நாளையா நான்
குழு: நாளையா நான்
ஆண்: தேடி தேடி சாயுறேன் நான்
குழு: சாயுறேன் நான்
ஆண்: சுற்றம் இல்லா புயலா நான்
குழு: புயலா நான்
ஆண்: மாறி வருவேன் வருவேன்
ஆண்: தேதி இல்லா மாதமா நாதி இல்லா கேதமா ஓட விடுற உன் நெனப்புல எட்டா தூரமா நீ எட்ட தூரமாதான்

Male: Azhaipaaya. Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena. Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae..ae..ae.ae..
Male: Tholai thooram thedinen Thodum thooram aaivida Kulir thaedum manalum naan Enai azhaipaaya
Male: Imai illaa meengalaai Venneeril vaazhgiren Kadalil nee ennaiyum Vida azhaipaaya.aaa.aaa..
Male: Vaal arundha pothilum Noola vidaa kaiyena Pattam viduren un nenappula Etta thooramaa thaan Etta thooramaa thaan
Male: Unai kaakaama Thoongaama naan Thoongaama thaan Adi yengurenae noogurenae.. Ae..aaa..hoo.ooo..
Male: Thadumaarum saalaigalil
Manam maara pogirenae
Payanangal aatrum
Chorus: Kaayangalai kaayangalai
Male: Theeraadha vazhigalilae
Sugam thaeda kilambugiren
Peranbae yerkkum
Chorus: Koobangalai koobangalai
Male: Pogaathae pogaathae karai
Chorus: Pogaathae karai
Male: Thaandaadha aranaagi
Chorus: Aranaagi
Male: Maara thaan pera paakkuren
Nela nee thaeiyatha
Male: Netrae illaa nalaiya naan
Chorus: Nalaiya naan
Male: Thedi thedi saayurenae
Chorus: Saayurenae
Male: Sutram illa puyalaa naan
Chorus: Puyalaa naan
Male: Maari varuven varuven
Male: Thaedhi illa maadhama Naadhi illa kedhama Oda vidura un nenappula Etta thooramaa nee Etta thooramaa thaan
Male: Azhaipaaya. Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena. Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae..ae..ae.ae..
ovvoru pookalume song
hanuman chalisa in tamil lyrics in english
meherezyla meaning
nattupura padalgal lyrics in tamil
enjoy en jaami cuckoo
christian songs tamil lyrics free download
i movie songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil christian songs lyrics with chords free download
enjoy enjoy song lyrics in tamil
sarpatta lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
nanbiye nanbiye song
hanuman chalisa tamil lyrics in english
tamil songs english translation
hanuman chalisa in tamil and english pdf
en kadhale lyrics
tamil worship songs lyrics in english
alaipayuthey songs lyrics
tamil worship songs lyrics