Vaazhkaiye Song Lyrics

David cover
Movie: David (2013)
Music: Bramfatura
Lyricists: Mohan Rajan
Singers: Siddharth Basrur

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கையே மாயமா நியாயமா பாதைகள் மாற்றியே திசை மாற்றினாயே உன் மாயங்கள் காட்டினாய் ஏமாற்றினாய் எங்கும் நெஞ்சிலே தீ ஆக்கினாய்

ஆண்: என்னென்று சொல்வேனோ பொய் தானே யார் சொன்னதோ கண்ணீரே உண்மை தோழன் வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே

ஆண்: நதியென போகுதே நம் காலம் என்பது நம்மை காட்டுமே நம் காயங்கள்

ஆண்: ஒவ்வொரு நாளுமே அட உன்னை சேருமே கண்ணாடி பிம்பமே நம் ஆசைகள்

ஆண்: எல்லாம் இங்கே ஓர் பிரம்மையே எல்லோருமே ஒரு பொம்மையே ஏதும் இல்லை அட உண்மையே கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெறுமையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே வாழ்க்கையே

Male: Vaazhkaiyae.. maayamaa.. niyayama.. Paadhaigal maatriyae Dhisai maatrinaayae Un maayangal kaatinai. yemaatrinai Yengum nenjilae thee aakinai

Male: Ennendru solveno poi thaanae Yaar sonnatho kaneerae unmai thozhan Vaazhkaiyae. Vaazhkaiyae.. vaazhkaiyae.. Vaazhkaiyae.. vaazhkaiyae..

Male: Nadhiyena pogudhae.. Nam kaalam enbadhu Nammai kaatumae..nam kaayangal

Male: Ovvoru naalumae.. Ada unnai serumae Kannadi binbamae..nam aasaigal

Male: Ellam ingae oor brahmaiyae Ellorumae oru bommaiyae Yethum illai ada unmaiyae Kaiyil micham Oru koppaiyin verumaiyae Vaazhkaiyae. Vaazhkaiyae.. vaazhkaiyae.. Vaazhkaiyae.. vaazhkaiyae..

Other Songs From David (2013)

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • master vijay ringtone lyrics

  • tamil song lyrics in english

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • thangachi song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • best tamil song lyrics for whatsapp status download

  • na muthukumar lyrics

  • share chat lyrics video tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kutty pattas tamil full movie

  • tamil song lyrics whatsapp status download

  • tamil song meaning

  • tamil songs lyrics download for mobile

  • best love song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • medley song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • mudhalvane song lyrics