Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆண்: ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே தங்கமே பாடிடுவேன் உனக்கு ஆரிராராரோ தூங்கிடு தோள்மீது அழகே ஆரிராராரோ

ஆண்: நாளை ஒரு காலம் வரும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நலங்கள் எல்லாம் நமக்காக
ஆண்: கையிரண்டில் தெம்பு உண்டு கண்ணிரண்டில் அன்பு உண்டு கருணைப் புரிவாய் உயிர் வாழ
ஆண்: பொறுமையிருந்தால் பூமியை வெல்வாய் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வாய் வானும் மண்ணும் வாழ்த்துமடா வா

ஆண்: உந்தன் மடி சாய்ந்திருந்து நான் அருந்தும் தேன் விருந்து அதுதான் வாழ்வில் பேரின்பம்
ஆண்: பேரழகு பூத்திருக்கும் பெண்ணழகு பார்த்திருந்தால் அடடா அதுதான் ஆனந்தம்
ஆண்: மனைவியின் கண்கள் மங்கல தீபம் வாழ்ந்திட வேண்டும் ஆயிரம் காலம் வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருப்போம் வா

பெண்: ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம் ஆராரோ ஆரிராரிராரோ ம் ஹும் ஹும் ம் ஆரிராராரோ ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்

Male: Hmm mm mm Hmm mm mm mm Hmm hmm hmm Hmm hmm hmmm mmm

Male: Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo

Male: Naalai oru kaalam varum Nallavarkku vaazhvu varum Nalangal ellaam namakkaaga
Male: Kai irandil thembhu undu Kann irandil anbu undu Karunai purivaai uyir vaazha
Male: Porumai irundhaal boomiyai velvaai Nambikkai meedhu nambikkai kolvaai Vaanum mannum vaazhthumada vaa
Male: Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo
Male: Undhan madi saainthirunthu Naan arundhum thaen virundhu Adhu thaan vaazhvil per inbam
Male: Per azhagu poothirukkum Pen azhagu paarthirunthaal Adadaa adhu thaan aanandham
Male: Manaiviyin kangal mangala dheepam Vaazhndhida vendum aayiram kaalam Vaazhkaiyellaam sernthiruppom vaa
Male: Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo
Female: Hmm mm mm Hmm mm mm mm Aararooo aariraaroo Hmm hmm hmm aariraaroo Hmm hmm hmmm mmm
mahabharatham lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
enna maranthen
aasai nooru vagai karaoke with lyrics
karaoke songs tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil songs lyrics pdf file download
rummy koodamela koodavechi lyrics
lyrics songs tamil download
only music tamil songs without lyrics
chinna chinna aasai karaoke mp3 download
malargale malargale song
karaoke songs in tamil with lyrics
tamil songs english translation
cuckoo cuckoo song lyrics tamil
tamil music without lyrics free download
soorarai pottru theme song lyrics
kanne kalaimane karaoke tamil
tamilpaa master
namashivaya vazhga lyrics