Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: காவேரி கர ஓரத்திலே பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: கன்னிப் பொண்ணு வர நேரத்துல பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: கூவாத குயில் கூவுதடி பெண்
குழு: ஏலாரம்பா ஆண்
குழு: ஏலாரம்பா பெண்
குழு: ஏலாரம்பா ஏலாரம்பா ஆண்
குழு: மயிலும் குலுங்கி ஆடுதடி பெண்
குழு: ஏலாரம்பா ஏலாரம்பா ஏலாரம்பா ஏலா
பெண்: ஸ்ஆஆஆ..
ஆண்: பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்
ஆண்: பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்
ஆண்: வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
ஆண்: வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
ஆண்: சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது
ஆண்: பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்
ஆண்
குழு: கொட்டடி சேல கட்டிய பொண்ணு பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: கொட்டடி மேளம் தட்டடி தாளம் பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: முத்திர போட்ட சித்திர பொண்ணே பெண்
குழு: ஏலாரம்பா ஆண்
குழு: ஏலாலம்பா பெண்
குழு: ஏலாரம்பா ஆண்
குழு: ஏலாரம்பா ஆண்
குழு: மெல்ல சிரிக்கிர கள்ளச்சிரிப்பென்ன பெண்
குழு: ஏலாரம்பா ஏலாரம்பா ஏலாரம்பா ஏலா
ஆண்: அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
ஆண்: அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
ஆண்: இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது
ஆண்: பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம் அட பொய்க்காலு குருதையில ஊர்கோலம்
ஆண்
குழு: காவேரி கர ஓரத்திலே பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: கன்னிப் பொண்ணு வர நேரத்துல பெண்
குழு: ஏலாரம்பா ஏலா ஆண்
குழு: கூவாத குயில் கூவுதடி பெண்
குழு: ஏலாரம்பா ஆண்
குழு: ஏலாரம்பா பெண்
குழு: ஏலாரம்பா ஏலாரம்பா ஆண்
குழு: மயிலும் குலுங்கி ஆடுதடி பெண்
குழு: ஏலாரம்பா ஏலாரம்பா ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா ஏலாரம்பா ஏலா

Male
Chorus: Kaaveri kara orathula
Female
Chorus: Yaelaalambhaa yaeloo
Male
Chorus: Kanni ponnu varum nerathilae
Female
Chorus: Yaelaalambhaa yaeloo
Male
Chorus: Koovadha kuyil koovudhadi
Female
Chorus: Yaelaalambhaa
Male
Chorus: Yaelaalambhaa
Female
Chorus: Yaelaalambhaa yaelaalambhaa
Male
Chorus: Mayilum kulungi aadudhadi
Female
Chorus: Yaelaalambhaa yaelaalambhaa
Yaelaalambhaa yaelaa
Female: Ish aah
Male: Ponnula ponnula pannuna Mookkuththi Minnudhu minnudhu oththa kal Mookkuththi Pokkiri ponnuku panguni maasam Kalyanam pattu katcheri Ada poi kaalu kurudhayilae oorgolam
Male: Ponnula ponnula pannuna Mookkuththi Minnudhu minnudhu oththa kal Mookkuththi Pokkiri ponnuku panguni maasam Kalyanam pattu katcheri Ada poi kaalu kurudhayilae oorgolam
Male: {Vendhampatti vaenga kutti Vella vetti varinju katti Paanjaandi jeyichaandi Pandhayam thaandi} (2)
Male: Sinna chittu sikkikittu Paavam thavikkidhu Kovam porakkudhu Pakkam vara vekkam vandhu Poraadudhu
Male: Ponnula ponnula pannuna Mookkuththi Minnudhu minnudhu oththa kal Mookkuththi Pokkiri ponnuku panguni maasam Kalyanam pattu katcheri Ada poi kaalu kurudhayilae oorgolam
Male
Chorus: Kottadi saela kattiya ponnu
Female
Chorus: Yaelaalambhaa yaelaa
Male
Chorus: Kottadi melam kattadi thaalam
Female
Chorus: Yaelaalambhaa yaelaa
Male
Chorus: Muththirai potta chithira ponnae
Female
Chorus: Yaelaalambhaa
Male
Chorus: Yaelaalambhaa
Female
Chorus: Yaelaalambhaa
Male
Chorus: Yaelaalambhaa
Mella chirikkira kallasirippenna
Female
Chorus: Yaelaalambhaa yaelaalambhaa
Yaelaalambhaa yaelaa
Male: {Arasaani alliyamma Arjunan mel aaththiramaa Aan vaada vendanna Aasayum vidumaa} (2)
Male: Indha pullae nenjukullae Nesam irukudhu neram kadathudhu Pallaakku pol Ullam rendum thallaadudhu
Male: Ponnula ponnula pannuna Mookkuththi Minnudhu minnudhu oththa kal Mookkuththi Pokkiri ponnuku panguni maasam Kalyanam pattu katcheri Ada poi kaalu kurudhayilae oorgolam Ada poi kaalu kurudhayilae oorgolam
Male
Chorus: Kaaveri kara orathula
Female
Chorus: Yaelaalambhaa yaeloo
Male
Chorus: Kanni ponnu varum nerathilae
Female
Chorus: Yaelaalambhaa yaeloo
Male
Chorus: Koovadha kuyil koovudhadi
Female
Chorus: Yaelaalambhaa
Male
Chorus: Yaelaalambhaa
Female
Chorus: Yaelaalambhaa yaelaalambhaa
Male
Chorus: Mayilum kulungi aadudhadi
Female
Chorus: Yaelaalambhaa yaelaalambhaa
Yaelaalambhaa yaelaa
Yaelaalambhaa yaelaalambhaa
Yaelaalambhaa yaelaa
thullatha manamum thullum padal
uyire song lyrics
hanuman chalisa in tamil and english pdf
chellamma song lyrics download
album song lyrics in tamil
soorarai pottru songs singers
kannana kanne malayalam
sarpatta parambarai songs lyrics
tamil2lyrics
90s tamil songs lyrics
tamil poem lyrics
raja raja cholan song karaoke
en kadhale en kadhale karaoke
jesus song tamil lyrics
tamil hit songs lyrics
mainave mainave song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
aagasam song soorarai pottru download
tamil album song lyrics in english
dosai amma dosai lyrics