Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ
ஆண்: நன்னா சொன்னேள் போங்கோ
பெண்: என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
ஆண்: என் கண்மணி
ஆண்: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
ஆண்: இளமா மயில்
பெண்: அருகாமையில்
ஆண்: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ
ஆண்: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ

ஆண்: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு
ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
பெண்: அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே
ஆண்: இரு தோளிலும் மணமாலைகள்
பெண்: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ

Male: En kanmani Un kaadhali ila maangani Unai paarthadhum sirikkindrathen Sirikkindrathen Naan sonna jokkai kettu naanamo Nee nagaichuvai mannanillaiyo.
Male: Nanna sonnel pongho..
Female: En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo.
Male: En kanmani.
Male: Irumaangal pesumpothu Mozhiyethammaa.aaaaa.. Pirar kaadhil ketpatharkum Vazhiyethammaa.aaa.
Female: Oru jodi sernthu sellum Payanangalilll.. Uravandri veru illaiii Kavanangalilll.
Male: Ilama mayil
Female: Arugamayil
Male: Vanthadum velai inbam kodi endru Anubhavam sollavillaiyo
Male: Inthama karuvaattu koodai Munnaadi po
Female: En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo.
Male: En kanmani.
Male: Thenampettai super market Iranghu..uu
Male: Medhuvaagha unnai konjam Thodavendumae..ae.ae... Thirumeni enghum viralgal Padavendumae..aee..aee
Female: Adharkaana neram ondru Varavendumae..ae.ae.. Adaiyaala chinnam ondru Tharavendumae.aee..aee..
Male: Iru tholilum manamaalaigal
Female: Kondaadum kaalamondru koodumendru Thavikkindra thavippennavo.
Male: En kanmani Un kaadhali ila maangani Unai paarthadhum sirikkindrathen Sirikkindrathen Naan sonna jokkai kettu naanamo Nee nagaichuvai mannanillaiyo.
Female: En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo.
Male: En kanmaniii...
um azhagana kangal karaoke mp3 download
vaathi raid lyrics
master dialogue tamil lyrics
old tamil songs lyrics
aasai nooru vagai karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
maruvarthai song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
aagasam song soorarai pottru
unna nenachu nenachu karaoke mp3 download
mg ramachandran tamil padal
unsure soorarai pottru lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
happy birthday song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
tamil songs lyrics download for mobile