Added Date: Feb 11, 2022
பெண்: அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
பெண்: ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண்: அடடடா மாமரக்கிளியே
பெண்: உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக் கணக்கா பூசி குளிச்சேன் அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு

பெண்: அடடடா மாதுளம் கனியே இத இன்னும் நீ நினைக்கலையே கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே
பெண்: அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே
பெண்: அடடடா மாமரக்கிளியே
பெண்: உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும் அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு

பெண்: அடடடா தாமரைக் கொடியே இது உன் தோள் தொடலையே செல்லக்கண்ணு சின்ன பொண்ணு இத நீ நினைக்கலையே அணைக்கலையே

பெண்: தன்னனத்தின் தன்னனான தண்ணியில திந்தந்தானா தந்தானா தந்தீன தீன தீன தானா
பெண்: மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு அட உன்னைத்தான் நான் பிடிக்க கண்வலைய போட்டேன்
பெண்: அடடடா மம்முத கணையே வந்து வந்து மயக்குது எனையே இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே

Female: Adadada maamara kiliyae Unnai innum naan marakalayae Adadada maamara kiliyae Unnai innum naan marakalayae
Female: Rendu naala unnai enni Pachcha thanni kudikkalayae Adadada maamara kiliyae Hey hey hey hey
Female: {Unnai nenachen manjal araichen Maasakkanakaa poosi kulichen Ada ennaattam raasaathi Eva irukkaa sollu } (2)
Female: Adadada maadhulam kaniyae Idha innum nee nenaikkaliyae Kitta vaayen koththi poyen Onna naan thadukkalayae marukkalayae
Female: Adadada maamara kiliyae Unnai innum naan marakalayae Rendu naala unnai yenni Pachcha thanni kudikkalayae Adadada maamara kiliyae
Female: {Uppu kalandhaa kanji inikkum Onna kalandha nenju inikkum Ada parisamdhaan pottaachu Paakku maathiaachu} (2)
Female: Adadada thaamara kodiyae Idhu un thol thodavillayae Sollu kannu chinna ponnu Idha nee anaikkalayae anaikkalayae
Female: Adadada maamara kiliyae Unnai innum naan marakalayae Rendu naala unnai yenni Pachcha thanni kudikkalayae Adadada maamara kiliyae
Female: ...........
Female: Meena pudikka thoondil irukku Neera pudikka thondi irukku Ada unnathaan naan pudikka Kan valaiya potten
Female: Adadada mammudha kanayae Vandhu vandhu mayakkudhu ennaiyae Indha yekkam yedhu thookkam Paaya pottu padukkalayae padukkalayae
Female: Adadada maamara kiliyae Unnai innum naan marakalayae Rendu naala unnai yenni Pachcha thanni kudikkalayae Adadada maamara kiliyae Hey hey hey hey......
sarpatta parambarai song lyrics tamil
tamilpaa gana song
rummy koodamela koodavechi lyrics
putham pudhu kaalai song lyrics
tamil songs with english words
tamil hit songs lyrics
karnan lyrics
happy birthday song in tamil lyrics download
mahishasura mardini lyrics in tamil
tamil christian christmas songs lyrics
nattupura padalgal lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
soorarai pottru lyrics in tamil
master tamil lyrics
ovvoru pookalume karaoke download
bujjisong lyrics
tamil christian songs lyrics in tamil pdf
cuckoo cuckoo lyrics dhee
yaanji song lyrics
worship songs lyrics tamil