Added Date: Feb 11, 2022
ஆண்: கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண்: எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே
ஆண்: கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண்: கன்னுக்குட்டி நீ துள்ளி ஓடினா கண்ணுப்பட்டுடும் சொன்ன சொல்ல கேளம்மா தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு
ஆண்: {அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்கம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன்} (2) நீ செய்கூலி சேதாரம் இல்லாத.. என் தங்கமே வைரமே செல்லமே

ஆண்: மண்ணில் விழுந்த மழைத்துளி நீ என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்கு போதும் வட்ட நிலா நீதான் என்று உன் அழக பாடும்
ஆண்: {யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் நான் எப்போ எப்போ கேட்டாலும் நீ வரம் தரணும்} (2) நீ வேணும் நிழலாக வாழ்வோடும் என் தங்கமே வைரமே செல்லமே

ஆண்: ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..

Male: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee
Male: Enakkaaga mannil vandha Enakkaaga indha mannil vandha En thangamae vairamae chellamae
Male: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee
Male: Kannukkutti nee thulli odunaa Kannu pattudum sonna solla kelammaa Thaeru vandhu ninnaa kooda nee azhagu Minnal vandhu ponaa kooda nee thaan azhagu
Male: {Ammaannu unna naanum Kooppiduven Enga ammaava appo appo Nenachukkuven} (2) Nee seikooli saedhaaram illaadha En thangamae vairamae chellamae
Male: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee
Male: Mannil vizhundha mazhai thuli nee En kannil irukkum karuvizhi nee Pottu vecha chithiramae nee enakku podhum Vatta nilaa nee thaan endru un azhaga paadum
Male: {Yaana mela nee amarndhu Valam varanum Naan eppa eppa kettaalum Nee varam tharanum} (2) Nee venum nizhalaaga vaazhonum Thangamae vairamae chellamae
Male: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee
Male: Enakkaaga mannil vandha Enakkaaga indha mannil vandha En thangamae vairamae chellamae
Male: Aaraaro aareeraaro aariraariro Aaraaro aareeraaro aariraariro Aaraaro aareeraaro aariraariro Mm.mm.mmm.hmm..mmm..mmm
bigil song lyrics
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru song tamil lyrics
happy birthday lyrics in tamil
sarpatta song lyrics
tamil movie karaoke songs with lyrics
maara theme lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
soorarai pottru lyrics tamil
uyire song lyrics
vijay and padalgal
aasai nooru vagai karaoke with lyrics
karnan movie lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
raja raja cholan song lyrics tamil
oke oka lokam nuvve song meaning in tamil
kannalaga song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
thalapathy song lyrics in tamil
tamil film song lyrics