Added Date: Feb 11, 2022
பெண்: லாலாலா லாலாலா லாலாலா ஹோய். லாலால லாலாலா விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே
பெண்: சோகங்கள்...தீரும் காலங்கள் பாதங்கள்..பேசும் கீதங்கள்..
குழு: .............
பெண்: நானாடும் ஆடல் கலையே ஏனிங்கு மாறும் நிலையே ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே இலை மேலே பனியின் துளி போல்
பெண்: விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட. விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட.

பெண்: விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே... ஓயாத விழி கங்கையே...யே யே யே..
பெண்: விட்டில் நான் விழுங்குவது சுடரோ...
குழு: ..........
பெண்: நாள்தோறும் பார்வை கணையால் ஒரு கோடி மோக மலராய் இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய் எழுதாத பாடல் வரி போல்
பெண்: அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ

பெண்: வீணை நான் மீட்டுவது விதியோ...

Female: Laalaalaa laalaalaa laalaalaa hoi Laalaala laalaalaa Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae...
Female: Sogangal..theerum kaalangal Paadhangal...pesum geethangal
Chorus: .......
Female: Naanaadum aadal kalaiyae Yaeningu maarum nilaiyae Oru kaalam vaazhnthaen thanaiyae Ilai maelae paniyin thuli pol
Female: Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda
Female: Sogangal..theerum kaalangal Paadhangal...pesum geethangal
Female: Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae...yae...yae..yae..
Female: Vittil naan vizhunguvathu sudaro...
Chorus: ........
Female: Naalthorum paarvai kanaiyaal Oru kodi moga malaraai Irul meedhu vaazhnthaen silaiyaai Ezhuthaatha paadal vari pol
Female: Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho
Female: Sogangal..theerum kaalangal Paadhangal...pesum geethangal
Female: Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae...yae...yae..yae..
Female: Veenai naan meettuvathu vithiyo..
bujjisong lyrics
kadhal psycho karaoke download
google google tamil song lyrics in english
kodiyile malligai poo karaoke with lyrics
soorarai pottru dialogue lyrics
online tamil karaoke songs with lyrics
valayapatti song lyrics
tamil song lyrics video
maara song tamil
kai veesum
chinna chinna aasai karaoke mp3 download
kutty pattas movie
old tamil karaoke songs with lyrics
nattupura padalgal lyrics in tamil
spb songs karaoke with lyrics
thamizha thamizha song lyrics
marudhani song lyrics
usure soorarai pottru lyrics
mappillai songs lyrics
kangal neeye karaoke download