Thaneer Suduvathenna Song Lyrics

Chithi cover
Movie: Chithi (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M . Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தண்ணீர் சுடுவதென்ன தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன

ஆண்: தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன

பெண்: பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன

பெண்: பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன

ஆண்: அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன வெள்ளி கெண்டை மீனைப் போலே துள்ளும் கண்கள் சொல்வதென்ன துள்ளும் கண்கள் சொல்வதென்ன

பெண்: சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன முன்னும் பின்னும் பார்ப்பதென்ன முத்தையா உன் வேகம் என்ன முத்தையா உன் வேகம் என்ன

குழு: ...............

ஆண்: மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மஞ்சளோடு சேர்ந்து எந்தன் நெஞ்சம் போடும் தாளம் என்ன நெஞ்சம் போடும் தாளம் என்ன

பெண்: அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன அம்மம்மா ஏக்கம் என்ன

Male: Thanneer suduvadhenna Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna

Male: Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna

Female: Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Thannai thaan marandhadhilae Thaneerum suduvadhenna

Female: Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Thannai thaan marandhadhilae Thaneerum suduvadhenna

Male: Angirundhu aadi vandhu Alaigal sollum saedhi enna Angirundhu aadi vandhu Alaigal sollum saedhi enna Velli kendai meenai polae Thullum kangal solvadhenna Thullum kangal solvadhenna

Female: Sonna pinnum kelvi enna Thuruvi thuruvi ketppadhenna Sonna pinnum kelvi enna Thuruvi thuruvi ketppadhenna Munnum pinnum paarppadhenna Muthaiyaa un vegam enna Muthaiyaa un vegam enna

Chorus: ............

Male: Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna

Male: Maalai veyil vannam polae Manjal poosum kolam enna Maalai veyil vannam polae Manjal poosum kolam enna Manjalodu serndhu endhan Nenjam podum thaalam enna Nenjam podum thaalam enna

Female: Andhi saayum neram vandhum Minji minji povadhenna Andha naalai kaanum munnae Ammammaa yekkam enna Ammammaa yekkam yenna

Chorus: ............

Male: Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna

Most Searched Keywords
  • album song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • usure soorarai pottru

  • usure soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics free download

  • you are my darling tamil song

  • marudhani lyrics

  • tamil christian songs lyrics in english

  • velayudham song lyrics in tamil

  • oru yaagam

  • tamil song lyrics in english

  • thabangale song lyrics

  • story lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • pagal iravai karaoke

  • tamil music without lyrics

  • tamil old songs lyrics in english

  • christian padal padal

  • vijay sethupathi song lyrics