Chinnanchiru Kiliye Cover Song Lyrics – Shweta Mohan

Chinnanchiru Kiliye Cover Song cover

பெண்: சின்னஞ்சிறுகிளியே..

பெண்: சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்து உலகில் என்னைக் கலிதீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்தாய் ... சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்து உலகில் என்னைக் கலிதீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்தாய் .. சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

பெண்: பிள்ளைக்கனியமுதே.கண்ணம்மா பிள்ளைக்கனியமுதே.கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதே.கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே ... அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

பெண்: ஓடி வருகையிலே.. கண்ணம்மா.. கண்ணம்மா.. கண்ணம்மா.. ஓடி வருகையிலே.. கண்ணம்மா.. உள்ளம் குளிருதடீ.. ஓடி வருகையிலே.. கண்ணம்மா.. உள்ளம் குளிருதடீ.. ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி. ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி.

பெண்: உச்சிதனை முகந்தால் உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ..

பெண்: கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ. உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ. உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ.

பெண்: உன் கண்ணில் நீர்வழிந்தால் உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ!!!..

Female: Chinnanchirukiliyae...

Female: Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae Ennai kali theerthu ulagil Ennai kali theerthu. ulagil Yettram puriya vaithaa..aa.aa.aaaai Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae Ennai kali theerthu ulagil Ennai kali theerthu ulagil Yettram puriya vaithaa..aa.aa.aaaai Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae .ae ae ae

Music: ........

Female: Pillai kaniyamudhae kannamma Pillai kaniyamudhae aee.. kannamma Pesum porchithiramae aeaeae.. Pillai kaniyamuthaeae kannamma Pesum porchithiramae. Alli anaithidave enmunnae Aadi varum theneae.ae.ae Chinnanchirukiliyae. Alli anaithidavae enmunnae Aadi varum thenae ae. Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae..

Music: ........

Female: Odi varugaiyilae ae .. Kannamma .. Kannammaaaaa aa Kannammaaa.. Odi varugaiyilae kannamma Ullam kuliruthadee ee.ee.ee Odi varugaiyilae kannamma.. Ullam kuliruthadee Aadi thirithal kandaaal unaipoi Aavi thazhuvuthadee.ee..ee.. Aadi thirithal kandaal unaipoi Aavi thazhuvuthade ee.ee.ee.ee..

Music: ........

Female: Uchithanai mugarnthaal Uchithanai mugarnthaal Garuvam ongi valaruthadee ee Uchithanai mugarnthaal Garuvam ongi valaruthadee ee Mechi unnai ooraar pugazhnthaal Meni silirkkuthadee ee.ee.ee.. Mechi unnai ooraar pugazhnthaal Meni silirkkuthadee ee.ee.ee.ee..

Music: ........

Female: Kannathil muthamittaal Kannathil muthamittaal Ullamthaan kalll veri kolluthade ee.ee.ee.. Kannathil muthamittaal Ullamthaan kalveri kolluthadee.ee..ee Unnai thazhividilo Kannamma unmathamaaguthadee.ee.ee Unnai thazhividilo Kannamma unmathamaaguthadee ee.ee.. ee..

Music: ........

Female: Un kannil neer vazhinthaal Un kannil neer vazhinthaal En nenjil uthiram kottuthade ee.. ee .ee Un kannil neer vazhinthaal En nenjil uthiram kottuthadee. ee En kannil paavaiyandroo kannammaa En kannil paavaiyandroo kannammaa En uyir ninnathandroo oh.. En uyir ninnathandroo oh.. En uyir ninnathandroo oh..

Other Songs From Chinnanchiru Kiliye Cover Song (2013)

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • lyrics of kannana kanne

  • maara tamil lyrics

  • sarpatta song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil album song lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • marudhani song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • baahubali tamil paadal

  • tamil songs with lyrics in tamil

  • tamil kannadasan padal

  • padayappa tamil padal

  • gaana songs tamil lyrics

  • lyrics of soorarai pottru

  • isha yoga songs lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • mayya mayya tamil karaoke mp3 download