Added Date: Feb 11, 2022
பெண்: வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ
பெண்: வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன
ஆண்: கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி வெட்கத்திலே நான் அழுக துக்கத்திலே நீ அழுத கரை சேரும் காலம் எப்போ
ஆண்: கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி
ஆண்: செங்கரும்ப நான் மறந்து வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பெண்: பூவுக்குள்ளும் நாகம் உண்டு சாமிக்கும் தான் வீடு ரெண்டு
ஆண்: கள்ளையும் பாலா நீ நினைச்ச முள்ளையும் பூவா நீ முடிச்ச
பெண்: போனதெல்லாம் போகட்டும்ங்க யாருமிங்கே ராமனில்லே
ஆண்: வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண்: விளையாடி ஓஞ்சி வந்தான்
ஆண்: பக்கத்திலே நீ இருந்தா
பெண்: சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
ஆண்: எந்நாளும் சேர்ந்திருப்பேன்
ஆண்: வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெண்: விளையாடி ஓஞ்சி வந்தான்
பெண்: கூடுவிட்டு போனகிளி ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஆண்: ஜோடி வந்து சேர்ந்த கிளி கோடி சுகம் காணுதம்மா
பெண்: சிப்பிய போல நானிருந்து சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
ஆண்: செங்குளத்தில் பையன் வந்தால் இன்னும் கொஞ்சம் தொல்லையடி

Female: Vella manam ulla machaan Vizhiyoram eeram enna Pakkathilae naanirundhum Thukkathile nee irundhaal Karaiserum kaalam yeppo
Female: Vella manam ulla machaan Vizhiyoram eeram enna
Male: Kalla manam mullu thachchi Kanneeril moozhguthadi Vetkathilae naan azhuga Thukkathilae nee azhuga Karai serum kaalam yeppo
Male: Kalla manam mullu thachchi Kanneeril moozhguthadi
Male: Sengarumba naan marandhu Veli mullai yen kadichen
Female: Poovukkullum naagam undu Saamikkum thaan veedu rendu
Male: Kallaiyum paalaa nee ninaicha Mullaiyum poovaa nee mudicha
Female: Ponathellaam pogattunga Yaarumingae raamanillae
Male: Vella manam ulla machaan
Female: Vilaiyaadi oonji vandhaan
Male: Pakkathilae nee irunthaa
Female: Sorgathilae naan midhappen
Male: Ennaalum sernthiruppen
Male: Vella manam ulla machaan
Female: Vilaiyaadi oonji vandhaan
Female: Koodu vittu ponakili Jodi kittae sernthathammaa
Male: Jodi vandhu serndha kili Kodi sugam kaanuthammaa
Female: Sippiya pola naanirundhu Sinthiya thaena serthu vachen
Male: Senkulathil paiyan vanthaal Innum konjam thollaiyadi
Male: Vella manam ulla machaan
Female: Vilaiyaadi oonji vandhaan
Male: Pakkathilae nee irunthaa
Female: Sorgathilae naan midhappen
Male: Ennaalum sernthiruppen
Male: Vella manam ulla machaan
Female: Vilaiyaadi oonji vandhaan
karaoke for female singers tamil
kanne kalaimane song karaoke with lyrics
minnale karaoke
tamil songs lyrics download free
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oh azhage maara song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
old tamil karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
tamil melody songs lyrics
google song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
ovvoru pookalume karaoke with lyrics in tamil
asku maaro karaoke
tamil song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
whatsapp status tamil lyrics
alaipayuthey karaoke with lyrics