Added Date: Feb 11, 2022
பெண்: அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ
பெண்: மகளே நீ மயங்காதே மணி விழியே கலங்காதே பூச்சூடும் மணி பூந்தேரே கூத்தாடும் பசும் பாலாறே

பெண்: ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே இரையாக நான் விழுந்தேனே மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும் அறியாமல் நான் இருந்தேனே
பெண்: நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு
பெண்: ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும் ஆசை வைக்காதே பின்பு அவதி படாதே

பெண்: புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே தேயாமல் வாழ்ந்திடு நீயே இளமை தலை விரிக்க எனையே விலை கொடுத்து மடி மீது வாங்கிய சேயே
பெண்: உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு
பெண்: நாம் காண கூடும் இள வேனில் காலம் மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே
பெண்: அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ

Female: Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu. Aaraaro. Tharaiyinilae thavzhndhu vandha Thanga nila meniyidhu. Aaraaro.
Female: Magalae nee mayangaadhae. Mani vizhiyae kalangaadhae. Poochoodum mani poondhaerae Koothaadum pasum paalaarae

Female: Oruvan isaiyinilae Viriththa valaiyinilae Iraiyaaga naan vizhundhenae. Manidhan gunangalaiyum Maarum nirangalaiyum Ariyaamal naan irundhenae.
Female: Nanjai vida kodidhu Aadavanin manadhu Annai idhai arindhaal Allal patta piragu
Female: Yemaandhal thaayum Enai pola neeyum Aasai vaikkaadhae Pinbu avadhippadaadhae.
Female: Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu. Aaraaro. Tharaiyinilae thavzhndhu vandha Thanga nila meniyidhu. Aaraaro.
Female: Pudhiya thalaimuraiyae Valarum ilam piraiyae Thaeyaamal vaazhndhidu neeyae. Ilamai thalai virikka Enaiyae vilai koduththu Madi meedthu vaangiya saeiyae.
Female: Unnai vida enakku Soththu sugam edharkku Indha uyir udalil Unnai nambi irukku
Female: Naam kaana koodum Ilavenil kaalam Maarbinil aadum Siru maadhulam poovae.
Female: Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu. Aaraaro.
Female: Magalae nee mayangaadhae. Mani vizhiyae kalangaadhae. Poochoodum mani poondhaerae Koothaadum pasum paalaarae
Female: Arumbarumba saram thoduththa Azhaghu malar maalai idhu. Aaraaro.
ilaya nila karaoke download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
master dialogue tamil lyrics
kanne kalaimane song lyrics
tamil song lyrics in english translation
chill bro lyrics tamil
soorarai pottru songs singers
lyrics of kannana kanne
tamil female karaoke songs with lyrics
lyrics video in tamil
ovvoru pookalume karaoke download
maara movie song lyrics
tamil happy birthday song lyrics
online tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil
lyrical video tamil songs
kadhale kadhale 96 lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil karaoke download
maate vinadhuga lyrics in tamil