Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுமணி கண்ணுமணி ஏய் பொன்னுமணி பொன்னுமணி மன்மதன் வெரட்டுறான் ஒம் மாமன புடிச்சுத்தான்
பெண்: மெத்தைய விரிக்கிறான் விரிச்சு விரிச்சு நல்ல பூவை அள்ளிப் போடுறான் அணைச்சு அணைச்சு என்னை கட்டிப் புடிச்சான் யம்மா.
பெண்: கண்ணுமணி கண்ணுமணி ஏய் பொன்னுமணி பொன்னுமணி கண்ணுமணி கண்ணுமணி...
பெண்: {உன்ன தொட்ட கைகள் வந்து என்ன தொடுது அம்மா கட்டிப் புடிச்சு பாட்டும் பாடி முத்தம் கொடுக்குதாம்மா} (2)
பெண்: நேரம் காலம் கூடிப் போச்சு கட்டுப்படுத்த வழி ஏது நாளை மறந்து காலை வரைக்கும் ஊறும் சுகமும் குறையாது
பெண்: தாலாட்டு நான் பாட நாள் கொஞ்சம் ஆகும் எம் பாட்ட நீ கேட்டு வாடாதே ஓடாதே வேறெங்கும் தேடாதே வேண்டாங்கண்ணு.

பெண்: கண்ணுமணி கண்ணுமணி ஏய் பொன்னுமணி பொன்னுமணி
பெண்: {கெட்டி மேளம் கேட்டதும் இல்ல தாலி கட்டவில்ல அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க அனுபவமும் இல்ல} (2)
பெண்: தானா கனிஞ்ச காதல் பரிசு கையில் விழுந்து சேர்ந்தாச்சு வீணா கவலை ஏன்டி ஒனக்கு எல்லா கதையும் முடிஞ்சாச்சு
பெண்: நீ வாங்கு சன்னியாசம் சம்சாரம் நான்தான் பூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி விதையாகி மரமாகி வாழ்ந்தாச்சம்மா

பெண்: கண்ணுமணி கண்ணுமணி ஏய் பொன்னுமணி பொன்னுமணி ஹ ஹா ஹா ஹா கண்ணுமணி கண்ணுமணி

Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani Manmadhan veratturaan Om maamana pudichuthaan
Female: Methaiya virikkiraan Virichu virichu nalla Poovai alli poduraan Anaichu anaichu Ennai katti pudichaan yammaa
Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani Kannumani kannumani
Female: {Unna thotta kaigal vandhu Enna thodudhu aamaa Katti pudichu paattum paadi Mutham kodukkudhaama} (2)
Female: Neram kaalam koodi pochu Kattuppadutha vazhi yedhu Naalai marandhu kaalai varaikkum Oorum sugamum kuraiyaadhu
Female: Thaalaattu naan paada Naal konjam aagum Em paatta nee kettu Vaadaadhae odaadhae Verengum thedaadhae vendaangannu
Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani Manmadhan veratturaan Om maamana pudichuthaan
Female: Methaiya virikkiraan Virichu virichu nalla Poovai alli poduraan Anaichu anaichu Ennai katti pudichaan yammaa
Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani
Female: {Getti melam kettadhum illa Thaali kattavilla Ammi midhichu arundhadhi paakka Anubavamum illa} (2)
Female: Thaanaa kaninja kaadhal parisu Kaiyil vizhundhu sendhaachu Veenaa kavala yendi unakku Ellaa kadhaiyum mudinjaachu
Female: Nee vangu sanyaasam Samsaaram naan thaan Poovaagi pinjaagi Kaayaagi kaniyaagi Vedhaiyaagi maramaagi Vaazhndhaachammaa
Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani Manmadhan veratturaan Om maamana pudichuthaan
Female: Methaiya virikkiraan Virichu virichu nalla Poovai alli poduraan Anaichu anaichu Ennai katti pudichaan yammaa
Female: Kannumani kannumani Yei ponnumani ponnumani Ha ha ha ha Kannumani kannumani
kuruthi aattam song lyrics
soorarai pottru songs singers
lyrics with song in tamil
cuckoo lyrics dhee
putham pudhu kaalai tamil lyrics
sarpatta lyrics
find tamil song by partial lyrics
soorarai pottru song tamil lyrics
kaatu payale karaoke
vaathi coming song lyrics
tamil christian songs lyrics free download
bujjisong lyrics
tamil karaoke old songs with lyrics 1970
nee kidaithai lyrics
tamil karaoke download mp3
tamil karaoke male songs with lyrics
kadhal album song lyrics in tamil
oru manam whatsapp status download
happy birthday song in tamil lyrics download
soorarai pottru theme song lyrics