Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
ஆண்: {சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது} (2)
ஆண்: என்ன செய்யும் இந்தக் குயில் கண்ணம்மா பாவமடி சின்னக் குயில் அம்மம்மா.

ஆண்: அன்னைக் குயில் தன்னை இந்த பிள்ளைக் குயில் பார்க்கலே பிள்ளைக் குயில் ஏக்கம் தன்னை தந்தைக் குயில் தீர்க்கலே
ஆண்: சின்னக்குயில் தாயின் அன்பை தினம் தினம் காணாமே உள்ளத்திலே வாட்டம் கொண்டு உருகுது தூங்காமே
ஆண்: தந்தை உள்ளம் எப்போதும் பூமியிலே...ஏ. பொங்கி வரும் தாய் உள்ளம் ஆகாதே.. எந்தத் துணை ஆனாலும் வாழ்க்கையிலே சொந்தத் துணை தாய் போல கிடையாதே.. தாயைப் போல பேசும் தெய்வம் ஏதும் இல்லே..

ஆண்: பிள்ளைக்குயில் வாழும் கூட்டில் பெத்தக்குயில் வாழ்ந்தது பெத்தக்குயில் கூட்டை விட்டு காட்டுப் பக்கம் பறந்தது
ஆண்: அன்னைக்குயில் கூட்டில் வேறோர் ஆசைக்குயில் வந்தது தந்தைக்குயில் உள்ளம் நோக சண்டை இட்டுப் போனது
ஆண்: ஆதரவு இல்லாத சிறு குயிலும்.ம்ம். வாடுதம்மா நீர் இல்லா வயல் போல தாயின் மடி காணாத பிள்ளைக் குயில்.. சிந்துதம்மா கண்ணீரை நதி போல ஏக்கம் தீரும் நாளும் என்றுதான் வருமோ
ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது...
ஆண்: என்ன செய்யும் இந்தக் குயில் கண்ணம்மா பாவமடி சின்னக்குயில் அம்மம்மா.

Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu
Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu Enna seiyum indha kuyil kannammaa Paavamadi chinna kuyil ammammaa
Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu
Male: Annai kuyil thannai Indha pillai kuyil paarkkalae Pillai kuyil yekkam thannai Thandhai kuyil theerkkalae
Male: Chinna kuyil thaayin anbai Dhinam dhinam kaanaamae Ullathilae vaattam kondu Urugudhu thoongaamae Thandhai ullam eppodhum boomiyilae Pongi varum thaai ullam aagaadhae Endha thunai aanaalum vaazhkkaiyilae Sondha thunai thaai pola kidaiyaadhae Thaayai pola pesum dheivam yedhum illae
Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu
Male: Pillai kuyil vaazhum koottil Peththa kuyil vaazhndhadhu Peththa kuyil koottai vittu Kaattu pakkam parandhadhu
Male: Annai kuyil koottil veror Aasai kuyil vandhadhu Thandhai kuyil ullam noga Sandai ittu ponadhu Aadharavu illaadha siru kuyilum Vaadudhammaa neer illaa vayal pola Thaayin madi kaanaadha pillai kuyil Sindhudhammaa kanneerai nadhi pola Yekkam theerum naalum Endru thaan varumo
Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu Enna seiyum indha kuyil kannammaa Paavamadi chinna kuyil ammammaa
Male: Chinna kuyil oru paattu paadudhu Than ammaa kuyil engaennu thedudhu
kanne kalaimane karaoke with lyrics
mulumathy lyrics
tamil love feeling songs lyrics video download
ovvoru pookalume karaoke
bigil unakaga
cuckoo cuckoo song lyrics dhee
venmathi song lyrics
alagiya sirukki tamil full movie
en kadhale en kadhale karaoke
chellamma song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil songs without lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
ithuvum kadanthu pogum song download
aagasatha
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song in lyrics
mannikka vendugiren song lyrics
old tamil songs lyrics in tamil font