Ilaiyavale Naan Iniyavale Song Lyrics

Chinna Chinna Aasaigal cover
Movie: Chinna Chinna Aasaigal (1989)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள்தான் வா வா வா வா

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

பெண்: தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும் நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்

பெண்: உன்னோடு நான்.ஆஹ்...ஆஆஹ்..ஆஹ். உன்னோடு நான் உறவாடுவேன் உனக்காகவே உயிர் வாழுவேன் இதயம் இரண்டும் இணையும் ஒரு ஊர்கோலமும் போகிறதே

பெண்: தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன் தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன் மகராஜன் நீ மகராணி நான் புவி யாவும் நம் அரசாங்கம்தான் உலகம் இனிமேல் நமது ஒரு செந்தாமரை என் மனது

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

Female: Ilaiyavalae naan iniyavalae Unakkuriyavala Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa

Female: Ilaiyavalae naan iniyavalae Unakkuriyavala Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae

Female: Thendral ennai theruvil paarththaal thindaadum Nilavum ennai nerungi paarththaal kondaadum

Female: Unnodu naan..aah..aah Unnodu naan uravaaduven Unakkaagavae uyir vaazhuven Idhayam irandum inaiyum Oru oorkolamum pogirathae

Female: Ilaiyavalae naan iniyavalae Unakkuriyavala Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae

Female: Thaanae vanthu thazhuvum inba kaatraaven Thaagam endraal tharaiyil pongum ootraaven Magaraajan nee magaraani naan Puvi yaavum nam arasaangamthaan Ulagam inimael namathu Oru senthaamarai en manathu

Female: Ilaiyavalae naan iniyavalae Unakkuriyavala Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa

Female: Ilaiyavalae naan iniyavalae Unakkuriyavala Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae..

Other Songs From Chinna Chinna Aasaigal (1989)

Most Searched Keywords
  • thalattuthe vaanam lyrics

  • nanbiye nanbiye song

  • namashivaya vazhga lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • kaatu payale karaoke

  • anbe anbe song lyrics

  • tamil thevaram songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • alli pookalaye song download

  • lyrics download tamil

  • a to z tamil songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • naan unarvodu

  • kadhalar dhinam songs lyrics

  • devathayai kanden song lyrics

  • 96 song lyrics in tamil

  • malargale malargale song