Va Va Endhan Song Lyrics

Cheran Pandiyan cover
Movie: Cheran Pandiyan (1991)
Music: Soundaryan
Lyricists: Soundaryan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே

ஆண்: பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழி கொடு

ஆண்: காணும் கனவெல்லாம் என்றும் நீ தானே என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே

ஆண்: வீசும் காற்றில் தூசி ஆனேனே உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே

ஆண்: நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும் ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது

ஆண்: காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே

ஆண்: தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே

ஆண்: உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது

Male: Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae

Male: Pirithaalum piriyaadhu Namm kaadhal azhiyadhu Varum thadaigalai udaithidum Uravukku vazhi kodu

Male: Kaanum kanavellam Endrum nee thaanae En kanavellam ninaivaaga Vaa vaa kanmaniyae

Male: Vesum kaatril Dhoosai aanenae Unnai engo manam pesa Ullam nondhenae

Male: Naam ondru serum Thiru naalum uruvaagum Jenmangal ezhezhulum Naam vaazhvathai Thaduthida mudiyathu

Male: Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae

Male: Kaadhal pirivendraal Ullam thudikiradhae Adhai kaadhaal ketaalae Ulagae verukirathae

Male: Theeyai udal engum Ennai sudugirathae Unnai thedum kanngal kanneer vadikirathae

Male: Unnodu naalum Nizhal aaga varuvenae Udalodu uyiraaga Naam sernthadhu Yaarukum theriyadhu

Male: Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae

Male: Pirithaalum piriyaadhu Namm kaadhal azhiyadhu Varum thadaigalai udaithidum Uravukku vazhi kodu

Male: Vaa vaa endhan Nilavae vennilavae En vaazhvae nee thaan Nilavae vennilavae

Other Songs From Cheran Pandiyan (1991)

Most Searched Keywords
  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • christian padal padal

  • tamil christian songs lyrics in tamil pdf

  • chellamma song lyrics

  • master movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil song meaning

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil christian songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil music without lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil album song lyrics in english

  • kannana kanne malayalam

  • ilayaraja song lyrics