Added Date: Feb 11, 2022
குழு: தன்னே நானே தானே நானே { எம்மா தன்னே நன்னே தானே நன்னே தன்னே நானே } (2)

பெண்: ஏ சம்பா நாத்து சாரக்காத்து { மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா } (2)
பெண்: ஏ பொண்ணு வாசம் பூவு வாசம் { செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க காலம் பூரா } (2)
குழு: தானநானே தானநானே தானநானே தானநானே
பெண்: { தெருவெல்லாம் கோலமிட்டு
குழு: கோலமிட்டு
பெண்: திரியேத்தி குத்து விளக்கு வெச்சு
குழு: விளக்கு வெச்சு } (2)
பெண்: உனக்காக மச்சான் காத்திருப்பேன் உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்
குழு: உனக்காக மச்சான் காத்திருப்பேன் உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்

பெண்: { கண் பார்த்து மயங்கிவிடும்
குழு: மயங்கிவிடும்
பெண்: கருங்கல்லும் கரைஞ்சிவிடும்
குழு: கரைஞ்சிவிடும் } (2)
பெண்: என் மகராசன் அழகால மனசெல்லாம் குளிர்ந்துவிடும்
குழு: என் மகராசன் அழகால மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

Chorus: Thannae naanae thaanae naane {Yemma thannae nannae Thaanae nannae thannae naanae} (2)

Female: Ye samba naathu saarakkaathu {Machaan sallunuthaan veesudhunga Angam pooraa} (2)
Female: Ye ponnu vaasam poovu vaasam {Scent poosikkalaam kattikkangha Kaalam pooraa } (2)
Chorus: Thananaanae thananaanae Thananaanae thananaanae
Female: {Theruvellam kolamittu
Chorus: Kolamittu
Female: Thiriyeththi kuththuvilakku vechchu
Chorus: Velakku vechchu} (2)
Female: Onakkaaga machchaan kaathiruppen Orangaama kannu muzhichiruppen
Chorus: Onakkaaga machchaan kaathiruppen Orangaama kannu muzhichiruppen
Female: Ye samba naathu saarakkaathu {Machaan sallunuthaan veesudhunga Angam pooraa} (2)
Chorus: Thananaanae thananaanae Thananaanae thananaanae
Female: {Kann paarththu mayangividum
Chorus: Mayangividum
Female: Karungallum karainjuvidum
Chorus: Karainjuvidum} (2)
Female: En magaraasan azhagaala Manasellaam kulirndhuvidum
Chorus: En magaraasan azhagaala Manasellaam kulirndhuvidum
Female: Ye samba naathu saarakkaathu {Machaan sallunuthaan veesudhunga Angam pooraa} (2)
Female: Ye ponnu vaasam poovu vaasam {Scent poosikkalaam kattikkangha Kaalam pooraa } (2)
worship songs lyrics tamil
paadariyen padippariyen lyrics
sivapuranam lyrics
pongal songs in tamil lyrics
tamil love feeling songs lyrics download
friendship songs in tamil lyrics audio download
sundari kannal karaoke
hello kannadasan padal
jai sulthan
maara movie song lyrics
chellamma song lyrics
tamil christian songs lyrics free download
mappillai songs lyrics
maara song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
tamil christian songs lyrics in english
minnale karaoke
marudhani lyrics
kichili samba song lyrics
love lyrics tamil