Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன் டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட
ஆண்: ஏன் னே அவன அடிச்சிட்டே இருக்கீங்க அப்படி என்ன தான் கேள்வி கேட்டான்
ஆண்: என்ன கேட்டானா
கார நம்ம வச்சிருக்கோம் இந்த கார வெச்சி இருந்த சொப்பன சுந்தரிய இப்போ யார் வெச்சி இருக்கா யார் வெச்சி இருக்கா யார் வெச்சி இருக்கா ங்கன்னு கேட்கிறான் கேட்கிறான் கேட்கிறான்
ஒரு வித்வான பார்த்து கேக்ற கேள்வியா இது
ஆண்: யாரு எவரு இத வச்சிருந்தா தெரியுமா
பேர நான் சொன்னா லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா
ஆண்: மைசூரு நிஜாமும் மந்திரி பல பேர்களும் பாதுகாத்த பொக்கிஷமடா
ஆண்: சொப்பன சுந்தரி உன்ன யாரு வச்சிருக்கா சொப்பன சுந்தரி உன்ன யாரு வச்சிருக்கா
ஆண்: ஹே கத்துக்கொள்ள வேணாம் இது மன்மத கல விட்டா வெலகாது உனக்கென்ன கவல
ஆண்: மீச எந்திரிக்கும் முன்னே பர பப்பரப்பா ஆச முந்தி முந்தி தள்ள உன்ன மந்திரிக்கும்
அடி புடி சரவெடி இது விட்டு விலாசு அடிக்கடி பலிஞ்சடுகுடு பர்ஸ்டு கிளாஸீ
ஆண்: தினம் தூங்க முடியாம நாங்க கண்டு வர எப்ப பொறந்த

ஆண்: என்ன கதை வேணும் சொல்லி தரவா எந்த வழி வேணும் அள்ளி தரவா வா வா
ஆண்: அடியே பொம்பளைங்க கேட்டா நாங்க தட்டவில்ல தேடி வந்தத எல்லாமே நாங்க விட்டதில்ல
ஆண்: இளசுங்க புடிச்சு நிக்குது எங்க முன்னால வயசுல இது பெருசுல வாறோம் பின்னால
அழிச்சாலும் அழியாம அட அச்சடிச்சு சுத்தியடிச்சா

Music by: Yuvan Shankar Raja
Male: Yendaa enna parthu andha kelvi ketta
Male: En nae avana adichitae irrukingha appadi enna than kelvi ketan
Male: Enna kettana??
Caar ah namma vechirrukom ..
intha caar ah vechi irruntha soppana sundari ah Ipo yar vechu irruka ..yar vechu irruka..yar vechu irruka
kangha nu ketkran.. ketkran ..ketkran
Oru vidhvana parthu kekre kelviya ah ithu(Dialogue)
Male: Yaaru evaru.. Idha vachirundhaa theriyumaa..
Pera naan sonnaa.. Listtu romba neelummaa..
Male: Maisooru nijaamum.. Mandhiri pala pergalum.. Paadhugaatha pokkishamadaa..
Male: Soppana sundari.. Unna yaaru vachirukkaa.. Soppana sundariiieeee.. Unna yaaru vachirukkaa..
Male: Hey kathukkolla venaam..
Idhu manmadha kala..
Vittaa velagaadhu..
Unakkenna kavala.
.
Male:Meesa endhirikkum munne..
Para papparappaa..
Aasa mundhi mundhi thalla..
Unna mandhirikkum..
Adi pudi saravedi idhu.. Vittu vilaasu.. Adikkadi palinjadugudu.. Firstu glassu.
Male: Dhinam thoonga.. Mudiyaama.. Naanga kandu vara.. Eppa porandha..
Male: Soppana sundari.. Unna yaaru vachirukkaa.. Soppana sundariiieeee.. Unna yaaru vachirukkaa..
Male: Enna kadhai venum.. Sollitharavaa.. Endha vazhi venum.. Allitharavaa..va va
Male: Adiye pombalainga kettaa.. Naanga thattavilla.. Thedi vandhadha ellaame.. Naanga vittadhilla..
Male: Ilasunga pudichu nikkudhu.. Enga munnaala.. Vayasula idhu perusula.. Varom pinnaala..
Azhichaalum.. Azhiyaama.. Ada achadichu.. Suthiyadicha..
Male: Soppana sundari.. Unna yaaru vachirukkaa.. Soppana sundariiieeee.. Unna yaaru vachirukkaa..
kannalane song lyrics in tamil
master lyrics tamil
en kadhale en kadhale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
azhagu song lyrics
tamil thevaram songs lyrics
tamil music without lyrics
maara tamil lyrics
romantic love song lyrics in tamil
best lyrics in tamil
lyrics song status tamil
chinna chinna aasai karaoke mp3 download
thaabangale karaoke
tamil album song lyrics in english
spb songs karaoke with lyrics
tamil melody songs lyrics
soundarya lahari lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
unna nenachu song lyrics
master movie lyrics in tamil