Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: இது கதையா கவிதையா காதலிலே தொடர்கதையா விடுகதையா வாழ்க்கையிலே சொல் ஆருயிரே
பெண்: பிரிந்தாலும் பிரியவில்லை நினைவுகளாய் தொடுவானம் தொடு விழுந்தாலும் எழு காதலிலே
பெண்: திசை இல்லை வழி இல்லை யார் சொன்னது நீ நினைப்பது போல்தான் வாழ்க்கை உள்ளது
பெண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை யார் சொன்னது உன் காதல் மட்டும் வாழ்க்கை இல்லை காலம் சொன்னது
பெண்: இன்பம் இல்லை துன்பம் இல்லை யார் சொன்னது உன் வாழ்க்கை கூறும் பாடம் இங்கே சொல்லி தந்தது
பெண்: புத்தம் புது வாழ்க்கை வழி சொல்லுது வழி சொல்லுது
ஆண்: வானவில்லா வளையுதே நம் பயணம் இது கனவா இது நிஜமா துடிப்பதிங்கே சொல் யார் அறிவார்
ஆண்: நட்பு என்னும் உலகத்திலே பிரிவேது திசை மாறும் நதி கடல் சேரும் விதி நண்பர்களே
ஆண்: இது ஒரு புதுவித அனுபவமே கதவுகள் மீண்டும் திறந்திடுமே
ஆண்: இரவுகள் தாண்டி விடிந்திடுமே உன் இளமையின் தவறுகள் புரிந்திடுமே
ஆண்: திசைகளை அறியும் பறவைகளே தன் விழிகளை மூடி பறக்காதே
ஆண்: காதலும் நட்பும் மாறாதே அது மாறாதே

Female: Idhu kadhaiya Kavidhaiyaa kadhalilae Thodarkadhaiyaa Vidukadhaiyaa Vazhkaiyilae sol aaruyirae
Female: Pirindhaalum piriyavillai Ninaivugalaai Thoduvaanam thodu Vilundhaalum ezhu Kadhalilae.
Female: Dhisai illai vazhi illai Yaar sonnadhu Nee ninaipadhu polthaan Vazhkai ulladhu
Female: Sondham illai bandham illai Yaar sonnadhu Un kaadhal mattum Vazhkai illai Kaalam sonnadhu
Female: Inbam illai thunbam illai Yaar sonnadhu Un vazhkai koorum paadam ingae Solli thandadhu
Female: Puththam pudhu vazhkai Vazhi solludhu Vazhi solludhu
Male: Vaanavillaa valaiyudhae Nam paayanam Idhu kanavaa Idhu nijamaa Thudippadhingae sol Yaar arivaar
Male: Natpu enum ulagathilae Pirivedhu Dhisai maarum nadhi Kadal serum vidhi Nanbargalae..ae..
Male: Idhu oru pudhuvidha Anubavamae Kadhavugal meendum Thirandhidumae
Male: Iravugal thaandi Vidindhidumae Un ilamaiyin thavarugal Purindhidumae
Male: Dhisaigalai ariyum Paravaigalae Than vizhigalai moodi Parakkaathae
Male: Kadhalum natpum maaraadhae Adhu maaraadhae..
kanne kalaimane karaoke with lyrics
new tamil songs lyrics
tamil love feeling songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
old tamil karaoke songs with lyrics
3 movie tamil songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
rummy song lyrics in tamil
chellamma song lyrics download
tamil song meaning
shiva tandava stotram lyrics in tamil
google song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
neerparavai padal
puthu vellai mazhai karaoke for female singers
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas movie
vinayagar songs lyrics