Kummiyadi Song Lyrics

Chellamae cover
Movie: Chellamae (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Sandhya and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குழு: குமரி பொண்ணுக்கு மாலை வந்தது கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

குழு: எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி

பெண்: அடி செக்க செவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில்லைடி நானும்

பெண்: அந்த ராஜ கதவு திறந்தா பல ரகசியமும் தெரிஞ்சா பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆக வேணும்

பெண்: அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும் அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போகும் தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே

பெண்: அடி பஞ்சு மெத்தையில
குழு: ஒரு பந்தயம் நடக்குமே
பெண்: அந்த பந்தயம் முடிவிலே
குழு: அட ரெண்டுமே ஜெய்க்குமே

பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி

பெண்: ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு அடி ஆணுக்குள்ளது முறுக்கு விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது விளக்கு

பெண்: இவ உலகம் மறந்து கிடப்பா அடி உறவு மட்டுமே நினைப்பா உடுத்தி போன சேலை மறந்து வேட்டி உடுத்தி நடப்பா

பெண்: அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான் இன்னும் போக போக பாரு இவ புத்தி சொல்லி கொடுப்பா தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே

பெண் மற்றும்
குழு: அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும் அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

பெண்: ஆஆஅ...ஆஆ...ஆஅ.

பெண்: ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆஆ ஆஆஆஆ.ஆஆஆ.ஆஆஆஆ. ஆஆஆ.ஆஆஆஆ.

குழு: குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

பெண்: எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி

குழு: {தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா} (3)

Chorus: Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana. Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana.

Chorus: {Thanthana thanthana. Thanthana thanthana. Thanthana thanthana. Thanthana thanthana.} (2)

Chorus: Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi

Chorus: Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi

Female: Adi chekka sevantha azhaga Konjam sezhichu kidakkum thimira Pathu varusham pakkam irunthum Paarthathilladi naanum

Female: Antha raaja kadhava thirantha Pala ragasiyamum therinja Pathiyam kedantha maapilla paiyanum Paithiyamaaga venum

Female: Adi thooki irukkum azhagu Avan thookam keduthu pogum Adi bhaaki irukkum azhagu Usir paadhi vaangi pogum

Female: Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae.

Female: Adi panju methayilae
Chorus: Oru panthaiyam nadakkumae
Female: Andha panthaiya mudivilae
Chorus: Ada rendumae jeyikkumae

Female: Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi

Female: Oru ponnukullathu serukku Adi aanukullathu murukku Vidiya vidiya nadantha kadhaiya Velakka poguthu vilakku

Female: Iva ulagam maranthu kedappa Adi uravu mattumae nenappa Uduthi pona selai maranthu Vaeti uduthi nadappa

Female: Ada mogamulla purushan Pala mutham solli koduppaan Innum poga poga paaru Iva oththi sollikuduppa

Female: Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae. Thaana thandhaana thanthaanae.

Female &
Chorus: Adi unga veetukulla Latcham kuyilu paadattum Adi salangai katti kittu Santhosam aadattum

Female: Aaaaa.aaa..aaa...aaa...
Chorus: Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi
Female: Aaaaa.aaa..aaa...aaa... Haaa aaa haa aaaa
Chorus: Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi

Chorus: Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi

Female: Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi

Chorus: Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana. Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana.

Chorus: Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana. Thanthana thana thanthana. Thana thanthana thana thanthana.

Other Songs From Chellamae (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil songs english translation

  • chinna sirusunga manasukkul song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil music without lyrics free download

  • vennilavai poovai vaipene song lyrics

  • karaoke for female singers tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil bhajans lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil poem lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • vijay songs lyrics

  • karaoke songs tamil lyrics

  • master tamilpaa

  • old tamil songs lyrics in english