Added Date: Feb 11, 2022
குழு: ஆஹா..ஆ.(4)
குழு: ஆஹா..ஆ.
ஆண்: மதுர மரிக்கொழுந்தே மணலுறு தாழம் பூவே சிவகங்கை பன்னீரே சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம்
ஆண்: ஆசை மனம் கூசுதடி அம்புருவி பாயுதடி நேச மனம் நெஞ்சினிலே நெருப்பு தனலாகுதடி
ஆண்: ஆசை மனம் கூசுதடி அம்புருவி பாயுதடி நேச மனம் நெஞ்சினிலே நெருப்பு தனலாகுதடி
ஆண்: ஏக்கம் பிடிக்குதடி எனுசுரு போகுதடி தூக்கம் கொறஞ்சதடி
ஆண்: துரை மகளை காணாமல் எலுமிச்சம் பழம் போல இருப்பெயரும் ஒரு வயது
ஆண்: யாரு செய்த தீவினையோ ஆளுக்கொரு தேசம் ஆனோம் ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆண்: மதுர மரிக்கொழுந்தே மணலுறு தாழம் பூவே சிவகங்கை பன்னீரே சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம்

Music by: A. R. Rahman
Chorus: Aaahaaa.aaaa..(4)
Chorus: Aaahaaa.aaaa.
Female: Madura marikozhundhae
Manalooru thaazham poovae
Sivagangai panneerae
Serurathu entha kaalam
Serurathu entha kaalam
Female: Aasai manam koosuthadi Amburuvi paayuthadi Nesa manam nenjinilae Neruppu thanalaaguthadi
Female: Aasai manam koosuthadi Amburuvi paayuthadi Nesa manam nenjinilae Neruppu thanalaaguthadi
Female: Yekkam pidikuthadi Enusuru poguthadi Thookkam koranjathadi
Female: Durai magalai kaanamal Elumicham pazham pola Iruppeyarum oru vayathu
Female: Yaaru seitha theevinaiyo Aalukkoru desam aanom Aalukkoru desam aanom
Female: Madura marikozhundhae
Manalooru thaazham poovae
Sivagangai panneerae
Serurathu entha kaalam
Serurathu entha kaalam
Serurathu entha kaalam
Chorus: Aaahaaa.aaaa.
vijay songs lyrics
john jebaraj songs lyrics
tamilpaa gana song
believer lyrics in tamil
tamil songs without lyrics only music free download
asuran song lyrics in tamil download mp3
tamil paadal music
thenpandi seemayile karaoke
sivapuranam lyrics
ennavale adi ennavale karaoke
anbe anbe tamil lyrics
tamil music without lyrics free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
amarkalam padal
kanne kalaimane karaoke tamil
venmathi venmathiye nillu lyrics
neerparavai padal
rummy song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
chellama song lyrics