Added Date: Feb 11, 2022
பெண்: கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே.. சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..
பெண்: கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே
பெண்: உன்னை காணும் ஆவல் மீறியே.ஆஅ.. உன்னை காணும் ஆவல் மீறியே அவர் உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி விளையாடும் நிலைக் காண தவிப்பாரே
பெண்: கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..
பெண்: பொன்னால் தண்டை செய்து போடுவார் உன் புன்னகை கண்டாலே ஆடிப் பாடுவார் தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தாலாட்டி ஆனந்தம் அடைவாரே..

பெண்: மாலை வேளை தாவி இன்பமாய் நீ தந்தையின் முகம் நோக்குவாய் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் அன்போடு உனக்கேத்தான் தருவாரே.

Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae
Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae
Female: Unnai kaanum aaval meeriyae aa.aa. Unnai kaanum aaval meeriyae avar Ullam thudipparae thannilai maariyae Ullam thudipparae thannilai maariyae Minnidum undhan kannam thannai killi Minnidum undhan kannam thannai killi Vilaiyaadhum nilai kaana thavippeerae
Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae
Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae
Female: Ponnaal thandai seidhu poduvaar Un punnagai kandaalae aadi paaduvaar Thanniru kaiyaal unnai avar alli Thanniru kaiyaal unnai avar alli Thaalatti aanandham adai vaarae
Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae
Female: Maalai velai thaavi inbamaai Nee thandhaiyin mugam nokkuvaai Pambaram bommai pattam vaangi ellaam Pambaram bommai pattam vaangi ellaam Anbodu unakkaethaan tharuvaarae.
Female: Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae
mg ramachandran tamil padal
master lyrics in tamil
sundari kannal karaoke
tamil karaoke for female singers
uyire song lyrics
tamilpaa
teddy en iniya thanimaye
thamirabarani song lyrics
maara song tamil
tamil album song lyrics in english
find tamil song by partial lyrics
porale ponnuthayi karaoke
malaigal vilagi ponalum karaoke
mailaanji song lyrics
tamil song lyrics video
azhagai nirkum yaar ivargal lyrics
soorarai pottru song lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru movie lyrics
best lyrics in tamil