Added Date: Feb 11, 2022
ஆண்: { எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
ஆண்: அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன் } (2)
ஆண்: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
ஆண்: கூந்தல் முடிகள் நெற்றி பரப்பில் { கோலம் போடுதே அதுவா } (2) சிரிக்கும் போது கண்ணில் மின்னல் { தெறித்து ஓடுதே அதுவா } (2)
ஆண்: மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா
ஆண்: கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா
ஆண்: அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன்

ஆண்: முல்லை நிறத்து பற்களில் ஒன்று { தள்ளி உள்ளதே அதுவா } (2)
ஆண்: சங்கு கழுத்தை பாசி மணிகள் { தடவுகின்றதே அதுவா } (2)
ஆண்: ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா
ஆண்: ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா அதுவா அதுவா

Male: { Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu
Male: Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten } (2)
Male: Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu
Male: Koondhal mudigal netri parapil { Kolam podudhae adhuvaa } (2) Sirikum bodhu kannil minnal { Therithu oodudhae adhuvaa } (2)
Male: Mookin melae mookuthi Polae macham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa
Male: Kazhuthin keelae kavidhaigal Rendu micham ulladhae Adhuvaa adhuvaa adhuvaa
Male: Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten
Male: Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu
Male: Mullai nirathu parkalil ondru { Thalli ulladhae adhuvaa } (2)
Male: Sangu kazhuthai paasi manigal { Thadavugindradhae adhuvaa } (2)
Male: Ovvoru vaakiyam mudiyum Bodhum punnagai seivaai Adhuvaa adhuvaa adhuvaa
Male: Oriru vaarthai thapaai Ponaal udhadu kadipaai Adhuvaa adhuvaa adhuvaa
Male: Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten
Male: Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam irukiradhu
Male: Adhai ariyaamal vidamaaten Adhu varai unnai thoda maaten
Male: Endha pennilum illaadha ondru Yedho adhu yedho adi yedho Unnidam hmm mm irukiradhu
thangamey song lyrics
tamil collection lyrics
google google vijay song lyrics
tamil love song lyrics in english
google google tamil song lyrics
kadhalar dhinam songs lyrics
tamil song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
mainave mainave song lyrics
youtube tamil line
unna nenachu nenachu karaoke mp3 download
happy birthday song in tamil lyrics download
ellu vaya pookalaye lyrics download
kadhal mattum purivathillai song lyrics
tamil happy birthday song lyrics
lyrical video tamil songs
en kadhale lyrics
tamil song lyrics in tamil
ore oru vaanam
soorarai pottru song lyrics tamil download