Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
ஆண்: களவு போன நிலவு கண்ணெதிரே வருமா கடவுள் வந்து காதல் கண்டு பிடித்து தருமா
ஆண்: களவு போன நிலவு மீண்டும் கண்ணெதிரே வருமா இல்லை கடவுள் வந்து காதல் பெண்ணை கண்டு பிடித்து தருமா
ஆண்: { கண்ணீர் குளத்திலே காதல் மிதக்குதே எந்தன் நிழலுமே என்னை ஒதுக்குதே } (2)
ஆண்: { இனிமேல் எனக்கு யார் துணை இவளே எனது கீர்த்தனை } (2)
ஆண்: ...........
ஆண்: எழுதி முடித்த காதல் கதையை எடுத்து போனதாரோ ஹையோ பிறந்த காதல் வளரும் முன்னே பிரித்து வைத்ததாரோ
ஆண்: காதல் கிடைக்குமா கவலை துடைக்குமா காத்து கிடக்கிறேன் கதவு திறக்குமா ஓஹோ...
ஆண்: ............

Male: Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo
Male: Kalavu pona nilavu Kannethirae varuma Kadavul vandhu kaadhal Kandu pidithu tharuma
Male: Kalavu pona nilavu meendum Kannethirae varuma ..illai Kadavul vandhu kaadhal pennai Kandu pidithu tharuma
Male: {Kanneer kulathilae Kaadhal midhakkudhae Endhan nizhalumae Ennai odhukkudhae} (2)
Male: {Inimel enakku yaar thunai Ivalae enadhu keerthanai} (2)
Male: {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2)
Male: Ezhudhi mudiththa Kaadhal kadhaiyai Eduthu ponadhaaro haiyo Pirandha kaadhal Valarum munnae Piriththu veitha dhaaro
Male: Kaadhal kidaikkuma Kavalai thudaikkuma Kaatthu kidakkiren Kadhavu thirakkuma Ohhhhooooooo
Male: {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2)
3 song lyrics in tamil
uyirae uyirae song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
john jebaraj songs lyrics
kutty pattas tamil movie download
tamil karaoke video songs with lyrics free download
tamil song lyrics in english
google google song lyrics in tamil
tamil karaoke for female singers
tamil love feeling songs lyrics in tamil
tamil karaoke download mp3
alli pookalaye song download
maraigirai movie
only tamil music no lyrics
morattu single song lyrics
master vijay ringtone lyrics
best tamil song lyrics in tamil
dingiri dingale karaoke
malaigal vilagi ponalum karaoke
alaipayuthey karaoke with lyrics