Mama Mama Un Ponnu Kodu Mama Song Lyrics

Boss Engira Bhaskaran cover
Movie: Boss Engira Bhaskaran (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vijay Yesudas and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: மாமா மாமா உன் பொண்ணக் கொடு மாமா மேளம் கொட்டி நான் தாலிக்கட்டலாமா

ஆண்: ஹே வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா மௌனம் கூட சம்மதந்தாம்மா ..

ஆண்: கும்பகோணத்து வெத்தலைய மடிடா பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா தஞ்சாவூருக்குத் தவில் ஒன்னு அடிடா எட்டு திசையிலும் இப்ப நம்மக்கொடிடா

ஆண்: ஒரு மேடைப்போட்டு ஒரு மாலைப் போட்டு புது மேளம் கொட்டு அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து இப்ப வீசும் காத்து நம்ம ரூட்ட பாத்து நம் காட்டில் வெற்றி மழை

ஆண்: கும்பகோணத்து வெத்தலைய மடிடா பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா

ஆண்: வெண்ணிலவப் பொட்டு வைக்க வாங்கி தரவா மூக்குத்திக்கு நட்சத்திர கல்லுத்தரவா

பெண்: வெண்ணிலவு நட்சத்திர காலை வரைக்கும் உன்னுடைய அன்பைக்கொடு ஆயுள் வரைக்கும்

ஆண்: வீடு முழுக்க வித வித விதமா பட்டுச்சேலை வாங்கித்தரவா

பெண்: ஹா பட்டுச்சேலை கட்டும்போது வலிக்கும் உன்ன உடுப்பா உடுத்திக்கவா

ஆண்: போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு கும்பகோணத்து வெத்தலைய மடிடா

பெண்
குழு: வெத்தலைய மடிடா

ஆண்: பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா

பெண்
குழு: பாக்கு வாங்கிக் கடிடா ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ....

ஆண்
குழு: ஹோ ஹோ ஹோ ...

ஆண்: காதலிக்கும் பொண்ணுத்தரும் பாா்வைப்போதுமே கட்ட வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே

பெண்: ஹே கைப்பிடிக்க உன் விரல தந்தாப்போதுமே கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ணை மூடுமே

ஆண்: எந்தன் அருகில் நீதான் இருந்தால் எந்த நாளும் வெற்றி எனக்கே

பெண்: மண்ணில் நானும் இருக்கிறவரையில் இந்த உசுரு என்றும் உனக்கே

ஆண் &
பெண்: போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு

Male: Mama mama un ponna kudu mama Melam kotti naan thaali katta laamaa

Male: Hey vaama vaama Nee vetkam vitu vaama Mounam kooda sammathanthaamma aa aa ..

Male: Kumpakonathu vethalaiya madidaa Pattukottaiyil paaku vaangi kadidaa Thanjaavooruku thavil onnu adidaa Ettu thisaiyilum ippa namma kodidaa

Male: Oru medai potu oru maalai potu Pudhu melam kotu adi annachi Onnum illa nethu ippa veesum kaathu Namma roota paathu nam kaatil vetri mazhai

Male: Kumpakonathu vethalaiya madidaa Hey pattukottaiyil paaku vaangi kadidaa aa aa aa

Male: Vennilava pottu vaika vaangi tharavaa Mookuthiku natchathira kallu tharavaa

Female: Vennilavu natchathira kaalai varaikum Unnudaiya anbai kodu aayul varaikum

Male: Veedu muzhuka vitha vitha vithamaa Pattu selai vaangi tharavaa

Female: Haa pattu selai kattum podhu valikum Unna udupaa uduthikavaa

Male: Podhum podhumae manasukul inikudhu Unnai polae pulla kutti porakanum namaku Kumpakonathu vethalaiya madidaa

Female chorus: Vethalaiya madidaa

Male: Pattukottaiyil paaku vaangi kadidaa

Female chorus: Paaku vaangi kadidaa Aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa aa

Male chorus: Ho ho ho ho ho ho ho ho

Male: Kaadhalikum ponnu tharum paarvai podhumae Katta vandi kooda oru flightu aakumae

Female: Hey kai pidika un virala thandha podhumae Kannu rendum santhosama kannai moodumae

Male: Endhan arugil nee thaan irunthaal Endha naalum vetri enakae

Female: Mannil naanum irukira varaiyil Indha usuru endrum unakae

Male &
Female: Pothum pothumae manasukul inikudhu Unnai polae pulla kutti porakanum namaku

Male: Mama mama un ponna kudu mama Melam kotti naan thaali katta laamaa

Male: Hey vaama vaama Nee vetkam vitu vaama Mounam kooda sammathanthaamma aa aa ..

Male chorus: Ho ho ho ho ho ho ho ho

Most Searched Keywords
  • asku maaro lyrics

  • kannalaga song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • verithanam song lyrics

  • piano lyrics tamil songs

  • tamil songs lyrics download for mobile

  • aagasatha

  • bahubali 2 tamil paadal

  • 3 movie tamil songs lyrics

  • vaseegara song lyrics

  • christian padal padal

  • alagiya sirukki ringtone download

  • tamil songs with lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil lyrics video

  • mg ramachandran tamil padal

  • mgr padal varigal

  • soorarai pottru song lyrics

  • tamil lyrics video songs download

  • yellow vaya pookalaye