Added Date: Feb 11, 2022
ஆண்: ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே
ஆண்: ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே
ஆண்: ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே
ஆண்: புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்கிது காய்ச்சல் போலே அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே
ஆண்: ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே
ஆண்: இதழ் மொத்தம் ஈரமானது பாரமானது போலே ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்

ஆண்: அன்பால் எல்லாம் பெண் தின்றதடி ஏவாள் முத்தம் பின்னாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
ஆண்: எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்த சத்தம் முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தும்
ஆண்: நம் ஆதியும் அந்தமும் மொத்தமே மொத்தமே முத்தம்தான் முத்தம்தான் கண்மணி ஹோ
ஆண்: யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்

ஆண்: அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம் அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆண்: ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம் அதனால்தான் எங்கும் கேட்குதடி வெற்றிச் சத்தம்
ஆண்: என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே முத்தமே முத்தம்தான் முத்தம் தான் கண்மணி ஓ
ஆண்: காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்
ஆண்: ஐலே ஐலே

Male: Ayilae ayilae Ayilae ayilae Ayilae ayilae Ayilae ayilae
Male: Ayilae ayilae En kaalgal parakkudhae melae Ayilae ayilae Ven megakkoottangal keezhae
Male: Ayilae ayilae En kaalgal parakkudhae melae
Male: Pudichirukku pudichirukku Kodhikkidhu kaaichal polae Analirukku kulirirukku Ellaamae unnaalae.
Male: Oru muththam thandhu selgiraai Thandavaalathai polae Maru muththam jodikketkudhae Meendum theendadi melae
Male: Idhazh moththam eeramaanadhu Baarammaanadhai polae Yedho orr mogam Idhu yegaandha thaagam
Male: Ayilae ayilae En kaalgal parakkudhae melae Ayilae ayilae Ven megakkoottangal keezhae
Male: Anbaal ellaam pen thindradhadi Yevaal muththam Pinnaalil aangal vamsathilae Adhanaal yuththam
Male: Ennaalum ketkum nirkaamal Muththa chaththam Muththangal modhikkondaal thaan Ulagam suththum
Male: Nam aadhiyum andhamum Moththamae moththamae Muththamthaan muththamthaan Kanmani ho..
Male: Yaaraiyum veeranaai Muththamae maatrumae Muththathaal megam Adhu minsaaramaagum
Male: Ayilae ayilae En kaalgal parakkudhae melae Ayilae ayilae Ven megakkoottangal keezhae
Male: Anbennum vedham sollumadi Annai muththam Arivennum paadam sollumadi Thandhai muththam
Male: Aagaayam thaanda cholludhadi Kaadhal muththam Adhanaal thaan engum ketkudhadi Vetrichaththam
Male: En vaazhkkaiyai maatrudhae Muththamae muththamae Muththamthaan muththamthaan Kanmani ooh....
Male: Kaalamum neramum Muththathaal maarudhae Muththathaal megam Adhu minsaaramaagum
Male: Ayilae ayilae..
new tamil songs lyrics
80s tamil songs lyrics
malare mounama karaoke with lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
amarkalam padal
tamil love feeling songs lyrics in tamil
tamil songs with lyrics free download
vinayagar songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
en kadhale lyrics
cuckoo cuckoo song lyrics tamil
paatu paadava
azhagai nirkum yaar ivargal lyrics
munbe vaa karaoke for female singers
tamil song lyrics 2020
sivapuranam namasivaya vazhga mp3 free download
anegan songs lyrics
i songs lyrics in tamil
kadhal song lyrics
kutty story song lyrics