Neeyum Bommai Naanum Bommai Song Lyrics

Bommai cover
Movie: Bommai (1964)
Music: S. Balachander
Lyricists: V. Lakshmanan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண்: தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

ஆண்: நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண்: வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

ஆண்: விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை வீசும் புயலில் உலகமே பொம்மை நதியின் முன்னே தர்மமும் பொம்மை வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

ஆண்: அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை இன்ப சோலையில் இயற்கை பொம்மை அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

Male: Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai

Male: Thaayin madiyil pillaiyum bommai Thalaivan munnae thondanum bommai Kovilil vaazhum dheivamum bommai Adhai kumbidum manidhar yaavarum bommai

Male: Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai

Male: Vallavan kaiyil nallavan bommai Ullavan mun illaadhavan bommai Vallavan kaiyil nallavan bommai Ullavan mun illaadhavan bommai Allum pagalum uzhaippavan bommai Dhinam allal pattu alaibavan bommai

Male: Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai

Male: Vidhiyin paarvaiyil uyirgal bommai Veesum puyalil ulagamae bommai Nathiyin munnae dharumamum bommai Varum saavin pidiyil vaazhvum bommai

Male: Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai

Male: Anbin anaippil anaivarum bommai Aasai vaarthaiyil arivum bommai Anbin anaippil anaivarum bommai Aasai vaarthaiyil arivum bommai Inba cholaiyil iyarkai bommai Andha iyarkai amaippil edhuvumae bommai

Male: Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • meherezyla meaning

  • kadhal valarthen karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil hymns lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • poove sempoove karaoke

  • movie songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • asuran song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • kutty pattas tamil movie download

  • nagoor hanifa songs lyrics free download

  • thoorigai song lyrics

  • lyrics video tamil

  • naan movie songs lyrics in tamil