Added Date: Feb 11, 2022
பெண்: ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..
குழு: ஆ..ஆ...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த உலகில் இருளில் இறைக்காதே நிலவை மூடி மறைக்காதே
குழு: நில்லு நில்லு மேகமே
குழு: ஹா..ஆஅ..ஆ..
பெண்: ஹா..ஆஅ..ஹா...ஆ...
குழு: ஹா...ஆஅ..ஆஅ...
பெண்: ஹோ ஓஒ ஹோ ஓ
பெண்: அல்லும் பகலும் தன்னை மறந்து ஆனந்தமாக ஆடித் திரிந்து
குழு: ஆனந்தமாக ஆடித் திரிந்து
பெண்: முல்லை போலே முகம் மலர்ந்தது முல்லை போலே முகம் மலர்ந்தது உல்லாச வாழ்வை குறி வைத்து உல்லாச வாழ்வை குறி வைத்து
குழு: உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த உலகில் இருளில் இறைக்காதே நிலவை மூடி மறைக்காதே நில்லு நில்லு மேகமே மேகமே
பெண்: காலில் சதங்கை கலீர் கலீரென... ஆஅ..ஆஅ..ஆஅ..
குழு: ஹோ ஓஒ ஹோ ஓ ஓஒ...
பெண்: கண்டவர் மேனி பளீர் பளீரென... ஆ...ஆ..ஆ...
குழு: ஹோ ஓ ஹோ ஓ ஓ...
பெண்: வாலைப் பருவம் இதோ இதோ என வாலைப் பருவம் இதோ இதோ என வானவில் போலே வடிவம் காட்டி

பெண்: ஆசைக் கனவுகள் ஆயிரம் தோன்ற நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
குழு: நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
பெண்: வீசும் வசந்தம் வாழ்வினில் என்றே பேசும் விழிகள் பாடவே...
குழு: பேசும் விழிகள் பாடவே...

Female: Haaa..aaa.aaa.aaa.aaa.aa.
Chorus: Aa. aa. aa. aa.haaa.aa.aa..
Hmmm mm mm hmm mm mm mm hmm mm mm
Female: Nillu nillu megamae
Nilavai moodi maraikkaadhae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Chorus: Nillu nillu megamae megamae
Chorus: Haa.aaa.aaa..
Female: Haa..aaa..haaa.aa.
Chorus: Haa.aaa.aaa..
Female: Hoo ooo hoo oo
Female: Allum pagalum thannai marandhu Aanandhamaaga aadi thirindhu
Chorus: Aanandhamaaga aadi thirindhu
Female: Mullai polae mugam malarndhu Mullai polae mugam malarndhu Ullaasa vaazhvai kuri vaithu Ullaasa vaazhvai kuri vaithu
Chorus: Ullam magizhum mangaiyar varundha Ulagil irulai iraikkaadhae Nilavai moodi maraikkaadhae Nillu nillu megamae megamae
Female: Kaalil sadhangai galeer galeer yena.
Aa.aaa.aaa..
Chorus: Hoo ooo hoo oo oo.
Female: Kandavar meni paleer paleer yena.
Aa. aa. aa.
Chorus: Hoo ooo hoo oo oo.
Female: Vaalai paruvam idho idho yena Vaalai paruvam idho idho yena Vaanavil polae vadivam kaatti
Chorus: Ullam magizhum mangaiyar varundha Ulagil irulai iraikkaadhae Nilavai moodi maraikkaadhae Nillu nillu megamae megamae
Female: Aasai kanavugal aayiram thondra Nenjil oonjal aadavae
Chorus: Nenjil oonjal aadavae
Female: Veesum vasantham vaazhvinil endru Pesum vizhighal paadavae
Chorus: Pesum vizhighal paadavae
Chorus: Ullam magizhum mangaiyar varundha Ulagil irulai iraikkaadhae Nilavai moodi maraikkaadhae Nillu nillu megamae megamae
movie songs lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil thevaram songs lyrics
tamil songs lyrics in tamil free download
tamil christian songs lyrics free download
ellu vaya pookalaye song download lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
tamil songs without lyrics only music free download
hello kannadasan padal
oru manam song karaoke
orasaadha song lyrics
kaatu payale karaoke
eeswaran song lyrics
tamil duet karaoke songs with lyrics
bahubali 2 tamil paadal
siragugal lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil female karaoke songs with lyrics
sarpatta parambarai songs list